Wednesday, May 19, 2010

வைரமும், வஞ்சியும்

இடம்:சைவகொத்துப்பரோட்டா ஸ்டால்

நபர்கள்:அப்பாவி அங்கு(அ.அ), பிலிம் பித்துக்குளி (பி.பி), சேட்டு,
சைவகொத்துப்பரோட்டா (எஸ்.கே.பி) மற்றும் சிறப்பு
விருந்தினர்களாகிய நீங்கள்.

சேட்டு:இன்னாப்பா, இன்னைக்கி கடையில ஒரே ஜொலிப்பாகீது!!

பி.பி: வாய்யா சேட்டு, நம்ம மிக்கி மண்டையனுக்கு ஜெய்லானி வைர விருது
கொடுத்திருக்காங்கோ. இப்போ "இது" அதை பகிர்ந்து கொள்ளப்போவுதாம்!!

அ.அ:அண்ணே இத நாம லவுட்டிட்டு போய் வித்துரலாமா.

பி.பி:மௌஸ் மண்டையா, இது நட்புணர்வுடன் கொடுத்ததுடா, இதுக்கு மதிப்பு போட
முடியாதே!!

எஸ்.கே.பி:என்னண்ணே, ஏதோ மதிப்பு அப்படி, இப்படின்னு பேச்சு அடிபடுது.

பி.பி:வாங்க........தம்பி.......இந்த வைர விருத பத்திதான்
பேசிகிட்டு இருக்கோம்.

எஸ்.கே.பி:ஆமாண்ணே, இதோ வந்திட்டாங்க நம்ம கஸ்டமர்ஸ்!!
சிலரிடம் இதை, பகிர்ந்து கொள்ளலாம்ன்னு நினைக்கிறேன். சிலரோட
வலையிலும் இந்த வைரத்தை பதிக்க உள்ளேன்!! ஜில்தண்ணி
கிறுக்கல்கள்
பிரசன்னா
Hanif Rifay
ப்ரின்ஸ்
r.v.saravanan
Mohan

எடுத்து கொள்ளுங்கள் நண்பர்களே!!
************************************
சேட்டு:யோவ் பி.பி சோக்கா குந்திநீனு கீதே பொண்ணு, யாருப்பா
அது!!

பி.பி:ஓ.......அதுவா.......நம்ம மருத்துவம் பேசுகிறது ! துமிழ் இருக்காங்களே, அவுங்க ரொம்ப நல்லவங்க. உபயோகமான
மருத்துவ தகவல்களும் கொடுத்து, அத்த நம்ம மிக்கி மண்டையன் போய் படிச்சதுக்கு நன்றி சொல்லி
கொடுத்திருக்காங்கப்பா!!

அ.அ: அதாவது கரும்பு தின்ன கூலி கொடுத்திருக்காங்க, அப்படிதானே!!

பி.பி:அதேதாண்டா மவுஸ் மண்டையா!!

எஸ்.கே.பி:அன்போடு எனக்கு விருது கொடுத்தவர்களுக்கு
நன்றி சொல்லும் விதமாக "துமிழ்" அவர்கள் எனக்கு கொடுத்த
இந்த நன்றி பரிசை எனக்கு விருது கொடுத்த நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன் மலிக்கா
திவ்யாஹரி
ஸ்டார்ஜன்
வந்தேமாதரம் (சசிகுமார்)
ஜெய்லானி

வாருங்கள் நண்பர்களே, என் நன்றி பரிசை எடுத்து கொள்ளுங்கள்.
***********************************
பி.பி:மிக்கி மண்டையன் நமக்கு ஏதாவது பரிசு கொடுப்பானா?

எஸ்.கே.பி:ரொம்ப நாளா லீவ் கேட்டு பி.பி, அ.அ, ரெண்டு பேரும் அடம் பிடிச்சதால நம்ம கடைக்கு ஒரு மாசம் லீவு!!

பி.பி;ஹையோ........இந்த அநியாயத்த கேட்க யாருமே இல்லையா!!
நாங்க எப்ப லீவ் கேட்டோம்!! இந்த மிக்கி மண்டையன்
ஊருக்கு போறான், நைசா எங்கள கோத்து விட்டு போறதப்பாரு.

எஸ்.கே.பி:என்னண்ணே சந்தோசமா.........

பி.பி:(முணுமுணுப்பாக) எங்களுக்கு சந்தோசமோ இல்லையோ,
நம்ம கஸ்டமர்ஸ் எல்லாம் உன் தொல்லை இல்லாம
நிம்மதியா இருப்பாங்க........

ஹி...........ஹி........."ரொம்ப சந்தோசம்" எஸ்.கே.பி.
*********************************
டிஸ்கி:ஹி......ஹி.....விடுமுறையில் செல்கிறேன். அதனால் வலை உலகில், ஒரு மாதம் இடைவேளை. முடிஞ்சா அப்பப்ப "வருவேன்" என்பதையும் கூறிக்கொள்கிறேன் :)) விடுமுறை கழிந்த பின்னர்
மீண்டும் சந்திப்போம்.
அனைத்து நண்பர்களுக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்!!
********************************************


59 comments:

ஜில்தண்ணி said...

நமக்கு அவார்டா
நம்பவே முடியல
நன்றி புரோட்டா அவர்களே

சி. கருணாகரசு said...

சென்று வாருங்கள்....

விடுமுறை இனிதே அமைய வாழ்த்துக்கள்.

சேட்டைக்காரன் said...

ரைட்டு! கம் பேக் ஸூன்! :-)

தமிழ் உதயம் said...

உங்களுக்கு ரெம்ப நல்ல மனசு. விருதை பகிர்ந்துகிட்டீங்க.

க‌ரிச‌ல்கார‌ன் said...

சென்று வென்று வ‌ருக‌.......

Chitra said...

Have a great vacation! Enjoy......!!!

Congratulations for the award! :-)

நாடோடி said...

ந‌ல்ல‌ ப‌டியா ஊருக்கு போயிட்டு வாங்க‌... வாழ்த்துக்க‌ள்..

VISA said...

விடுமுறையை கொண்டாடிவிட்டு வீறு கொண்டு வாருங்கள்

ஜெய்லானி said...

விடுமுறை இணிமையாக அமைய வாழ்த்துக்கள்.

விருது கொடுத்ததுக்கு நன்றி. அதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

//ஜில்தண்ணி said...
நமக்கு அவார்டா
நம்பவே முடியல
நன்றி புரோட்டா அவர்களே//

நன்றி ஜில்லு.
சி. கருணாகரசு said...
சென்று வாருங்கள்....

விடுமுறை இனிதே அமைய வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி கருணாகரசு.


// சேட்டைக்காரன் said...
ரைட்டு! கம் பேக் ஸூன்! :-)//

முயற்சிக்கறேன் நண்பா!! :))//தமிழ் உதயம் said...
உங்களுக்கு ரெம்ப நல்ல மனசு. விருதை பகிர்ந்துகிட்டீங்க.//

எனக்கு கொடுத்தவங்களுக்கும் நல்ல மனசு :))
நன்றி நண்பரே.// க‌ரிச‌ல்கார‌ன் said...
சென்று வென்று வ‌ருக‌.......//

நன்றி நண்பரே.// Chitra said...
Have a great vacation! Enjoy......!!!

Congratulations for the award! :-)//

மிக்க நன்றி சித்ரா.// நாடோடி said...
ந‌ல்ல‌ ப‌டியா ஊருக்கு போயிட்டு வாங்க‌... வாழ்த்துக்க‌ள்..//

நன்றி ஸ்டீபன்.

// VISA said...
விடுமுறையை கொண்டாடிவிட்டு வீறு கொண்டு வாருங்கள்//

அவ்வ்..........:))
நன்றி விசா.// ஜெய்லானி said...
விடுமுறை இணிமையாக அமைய வாழ்த்துக்கள்.

விருது கொடுத்ததுக்கு நன்றி. அதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

நன்றி ஜெய்லானி.

LK said...

have nice vacation skp

வானம்பாடிகள் said...

விருதுகளுக்கும் இனிய விடுமுறைக்கும் வாழ்த்துகள்.

எம் அப்துல் காதர் said...

மலர் கொத்துடன் வாழ்த்துக்கள்!!! comback with feel free mind

எம் அப்துல் காதர் said...

விருது கொடுத்த உங்களுக்கும், விருது பெற்ற அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்லமுறையில் விடுமுறையை கழிக்க என் அன்பான வாழ்த்துகள்.

எஸ்கேபி விருது கொடுத்ததுக்கு மிக்க நன்றி. விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

Anonymous said...

என்னோட கிறுக்கல்களுக்கும் உங்க விருத பகிர்ந்துகிட்டு
நீங்க ரொம்ம்ம்மம்ப பெருந்தன்மையான அண்ணாத்தைனு நிரூபிச்சுட்டீங்க..
டாங்க்ஸ் அண்ணாத்தை..

சைவகொத்துப்பரோட்டா said...

//LK said...
have nice vacation skp//

நன்றி L.K//வானம்பாடிகள் said...
விருதுகளுக்கும் இனிய விடுமுறைக்கும் வாழ்த்துகள்.//

நன்றி அய்யா.// எம் அப்துல் காதர் said...
மலர் கொத்துடன் வாழ்த்துக்கள்!!! comback with feel free mind//

மலர் கொத்தை பெற்றுக்கொண்டேன்!!
மிக்க நன்றி!!


//எம் அப்துல் காதர் said...
விருது கொடுத்த உங்களுக்கும், விருது பெற்ற அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்!//

மீண்டும் எனது, நன்றிகள்.//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்லமுறையில் விடுமுறையை கழிக்க என் அன்பான வாழ்த்துகள்.

எஸ்கேபி விருது கொடுத்ததுக்கு மிக்க நன்றி. விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.//

நன்றி ஸ்டார்ஜன்.
// இந்திரா said...
என்னோட கிறுக்கல்களுக்கும் உங்க விருத பகிர்ந்துகிட்டு
நீங்க ரொம்ம்ம்மம்ப பெருந்தன்மையான அண்ணாத்தைனு நிரூபிச்சுட்டீங்க..
டாங்க்ஸ் அண்ணாத்தை..//

வாங்க தங்கச்சி!! கிறுக்கல் அப்படின்னு, டைட்டில் வச்சிக்கிட்டு
உண்மையில் அசத்துறீங்க!! வாழ்த்துக்கள்.

Mohan said...

எனக்கு வைர விருது கொடுத்த தங்கமனசுக்காரரான உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!
விடுமுறையை நன்றாக கழித்து திரும்புங்கள்!

ர‌கு said...

விருது பெற்ற‌மைக்கு வாழ்த்துக‌ள் :)

விடுமுறையா? ந‌ல்லா என்ஜாய் ப‌ண்ணுங்க‌!

ப்ரின்ஸ் said...

விருது கொடுத்த உங்களுக்கும், விருது பெற்ற அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்!


Happy Holidays!!!!!!!!!
Enjoy the little movements...

ஜெய் said...

அண்ணன் சைவகொத்துப்பரோட்டா லீவுல எப்ப வருவாரு எப்படி வருவாருன்னு தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துருவார்..

நல்ல என்ஜாய் பண்ணுங்க..

இராமசாமி கண்ணண் said...

happy holidays dear friend :-)

மாதேவி said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

விடுமுறையை மகிழ்ச்சியாய் கொண்டாடுங்கள்.

பிரசன்னா said...

மொத மொதல்ல அவார்டு வாங்கர்தலையும் தனி சந்தோஷம் தான் :) நன்றி வெஜ்..!

வீட்டுக்கு சந்தோஷமா போய்ட்டு புத்துணர்ச்சியோடு வாங்க..

சைவகொத்துப்பரோட்டா said...

// Mohan said...
எனக்கு வைர விருது கொடுத்த தங்கமனசுக்காரரான உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!
விடுமுறையை நன்றாக கழித்து திரும்புங்கள்!//

பாத்து மோகன் சார், அப்புறம் யாராவது
என் மனச உரசிப்பாத்துற போறாங்க!! ஹி........ஹி.........சோக்கு :))


//ர‌கு said...
விருது பெற்ற‌மைக்கு வாழ்த்துக‌ள் :)

விடுமுறையா? ந‌ல்லா என்ஜாய் ப‌ண்ணுங்க‌!//

ரைட்டு :))
நன்றி ரகு.// ப்ரின்ஸ் said...
விருது கொடுத்த உங்களுக்கும், விருது பெற்ற அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்!


Happy Holidays!!!!!!!!!
Enjoy the little movements...//

நன்றி ப்ரின்ஸ்.// ஜெய் said...
அண்ணன் சைவகொத்துப்பரோட்டா லீவுல எப்ப வருவாரு எப்படி வருவாருன்னு தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துருவார்..

நல்ல என்ஜாய் பண்ணுங்க..//

அவ்வ்..............நல்லா
உசுப்பேத்துறீங்கப்பு!!! :))
நன்றி ஜெய்.//இராமசாமி கண்ணண் said...
happy holidays dear friend :-)//

மிக்க நன்றி ராம்.//மாதேவி said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

விடுமுறையை மகிழ்ச்சியாய் கொண்டாடுங்கள்.//

நன்றி மாதேவி.//பிரசன்னா said...
மொத மொதல்ல அவார்டு வாங்கர்தலையும் தனி சந்தோஷம் தான் :) நன்றி வெஜ்..!

வீட்டுக்கு சந்தோஷமா போய்ட்டு புத்துணர்ச்சியோடு வாங்க..//

நன்றி பிரசன்னா.

வால்பையன் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

அக்பர் said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

ஒரு மாசம் லீவா கலக்குங்க.

பிரவின்குமார் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நண்பருக்கும்
விடுமுறையை மகிழ்ச்சியாய் கொண்டாட வாழ்த்துகள்.

NIZAMUDEEN said...

சென்று வருக, நன்று!

சைவகொத்துப்பரோட்டா said...

//வால்பையன் said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

நன்றி தல.//அக்பர் said...
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

ஒரு மாசம் லீவா கலக்குங்க.//

நன்றி அக்பர்.//பிரவின்குமார் said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நண்பருக்கும்
விடுமுறையை மகிழ்ச்சியாய் கொண்டாட வாழ்த்துகள்.//

மிக்க நன்றி, பிரவின்.//NIZAMUDEEN said...
சென்று வருக, நன்று!//

மிக்க நன்றி, நிஜாமுதின்.

சசிகுமார் said...

விருது வழங்கியதற்கு நன்றி நண்பா, அப்ப ஒரு மாசம் உங்க பரோட்டா கிடைக்காதா, சரி சரி அடிக்கடி வந்துட்டு போங்க.

Hanif Rifay said...

மிக்க நன்றி நண்பரே.... எடுத்துக்கொண்டோம்....

விடுமுறை இனிமையாய் கழிய வாழ்த்துக்கள்....

ஹுஸைனம்மா said...

விருதுகள், விடுமுறை இரண்டிற்கும் வாழ்த்துகள்!!

சைவகொத்துப்பரோட்டா said...

//சசிகுமார் said...
விருது வழங்கியதற்கு நன்றி நண்பா, அப்ப ஒரு மாசம் உங்க பரோட்டா கிடைக்காதா, சரி சரி அடிக்கடி வந்துட்டு போங்க.//

முடிஞ்சா வந்து பரோட்டா சுட்டு விடுகிறேன்!!
நன்றி சசி.//Hanif Rifay said...
மிக்க நன்றி நண்பரே.... எடுத்துக்கொண்டோம்....

விடுமுறை இனிமையாய் கழிய வாழ்த்துக்கள்....//

மிக்க நன்றி ஹனிப்.//ஹுஸைனம்மா said...
விருதுகள், விடுமுறை இரண்டிற்கும் வாழ்த்துகள்!!//

மிக்க நன்றி ஹுஸைனம்மா.

ஸ்ரீராம். said...

:))

சைவகொத்துப்பரோட்டா said...

//ஸ்ரீராம். said...
:))//

இந்த புன்னகைக்கு என்ன அர்த்தமோ!!
நன்றி அண்ணா.

மங்குனி அமைச்சர் said...

போதுமா அவார்டு வாங்குனதும் கொடுத்ததும் , சீக்கிரம் போயிட்டு வாங்க

சைவகொத்துப்பரோட்டா said...

//மங்குனி அமைச்சர் said...
போதுமா அவார்டு வாங்குனதும் கொடுத்ததும் , சீக்கிரம் போயிட்டு வாங்க//

வாங்குனத, நாலு பேருக்கு கொடுத்தாதானே நல்லது, அமைச்சரே!!
ரைட்டு..........இதோ கிளம்பிட்டேன் :))

philosophy prabhakaran said...

எஸ்.கே.பி இல்லாமல் ஒரு மாதமா...!!! ரொம்ப கஷ்டம்...

r.v.saravanan said...

விருது பகிர்ந்தமைக்கு எனக்கு விருது அளித்தமைக்கு மிக்க நன்றி சைவகொத்துபரோட்டா விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

விடுமுறையை உற்சாகத்துடன் கொண்டாட எனது வாழ்த்துக்கள்
r.v.saravanan
kudanthaiyur.blogspot.com

அன்புடன் மலிக்கா said...

ஆகா எப்பவும்போல் நாந்தான் லேட்டு.
சாரி மிக்கி.
நல்லபடியா ஊருக்கு போய்விட்டு அச்சிமுறுக்கு கடலைமிட்டாய். இலந்தபழம் எல்லாம் கொண்டுவாங்க.

விருதை அன்போடு எடுத்துச்செல்கிறேன் மிக்க நன்றி..

முடிஞ்சா வரும்போது பரோட்டா எடுத்துவந்து பரிசாகொடுங்க
ஹி ஹி ஹி

காஞ்சி முரளி said...

Happy journey....
enjoy your holidays...

kanchi murali....

யாதவன் said...

வாழ்த்துகள்.

யாதவன் said...

வாழ்த்துகள்.

அஹமது இர்ஷாத் said...

உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்..

http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

நன்றி,,,

Dr.எம்.கே.முருகானந்தன் said...

இனிமையான விடுமுறைக்கு வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

Ananthi said...

ஆஹா.. இன்னிக்கு ஜூலை 2 ...
கம்பெனி ல அவ்ளோ தான் லீவ் குடுப்போம்..! :-))

Ananthi said...

விடுமுறை எப்படி போகிறது?
என்னங்க இன்னுமா ஒரு மாதம் முடியல...??
சீக்கிரம் வாங்க... :-))

விருது கொடுத்த உங்களுக்கும்,
வாங்கிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..!!

thenammailakshmanan said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள் சை கொ ப..

கவிதை காதலன் said...

வேட்டை ஆரம்பிச்சுடுச்சி டோய்...........

திவ்யாஹரி said...

விருதுக்கு நன்றி கொத்து பரோட்டா.. சீக்கிரம் வாங்க..

மின்னல் said...

அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்

r.v.saravanan said...

என்னங்க இன்னுமா ஒரு மாதம் முடியல சீக்கிரம் வாங்க

அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

பித்தனின் வாக்கு said...

have a nice holiday trip.

tamilnanbarkal.com said...

இதை படிங்க ஓட்டு போடுங்க
Thursday, 19 August 2010
3 இடியட்ஸ் =கலைஞர் + ஜெயா +ராமதாஸ் = மக்கள்
http://athiradenews.blogspot.com/2010/08/3.html

manima said...

அன்புள்ள நண்பர்களே, என் பெயர் மணிமாறன்.
சேலம் சொந்த ஊரு.

பெங்களுருவில் தற்போது வாசித்த வருகிறேன்.
என்னக்கு ஊரு சுற்றிபக்க ரொம்ப ஆசை. அப்படித்தானே கொல்லி மலை வந்தேன். நான் கொல்லி மலையில் ஒரு வித்தியாசமான விடுதி கட்டி உள்ளேன், அனைவரும் கொல்லி மலை வருக என வரவேற்கிறேன்.

இப்படிக்கு,

மணிமாறன்
+919739700059
http://wildorchidcamp.com

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)