எல்லோரும் "அவர்" பேச்சை கேட்டு பரோட்டா தேர்தலிலும் (கடந்த சனிகிழமை-05.12.09) 49-ஒ போட்டு விட்டதால் நம் சரக்கு மாஸ்டர்கள்(??) அடுப்படியில் அவசர ஆலோசனை கூட்டத்தினை நடத்தி ஒரு மனதாக வெற்றியாளர் யார் என்று தேர்வு செய்து விட்டார்கள்,
இவர்தான் வெற்றியாளர்: இந்த வார டாப் தமாசு வெற்றியினையும் "தல" தட்டி செல்கிறார்.
அப்பாவி அங்கு:இனி தேர்தல் தேவை இல்லை.
Showing posts with label இந்த வார டாப் தமாசு. Show all posts

Monday, December 7, 2009
Saturday, December 5, 2009
தேர்தல்
இன்றய களத்தில் மூன்று வேட்பாளர்கள், முதலாமவர் இவருக்கு சமவெளியினை விட மலை பிரதேசம் மிகவும் பிடிக்கும், பொழுதுபோக்கு:அறிக்கை விடுவது, பிடித்தவர்கள்:பார்த்தவுடன் வெட்டிய மரமாக சாயும் அனைவரும்.
அம்மம்மா இதோ இவரின் க்ளிப்பிங்க்ஸ்:
கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் இருப்பதை அவர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். கூட்டணியிலிருந்து விலகிய பின் அ.தி.மு.க., குறித்து ராமதாஸ் கூறிய கருத்துக்கு நான் மதிப்பளிக்க விரும்பவில்லை. பதில் அளித்து எனது தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை.
இரண்டாமவர் இவருக்கு அடிக்கடி மவுன வலி வரும்
தல (கொஞ்சம் வயசான) இதோ இவரின் க்ளிப்பிங்க்ஸ்
கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்பர். அப்படியானால் கங்கை நீருக்குள் எப்போதும் வசித்து வரும் தவளை, தேரை, மீன் போன்றவற்றின் பாவம் அழிந்து சொர்க்கத்துக்குச் செல்கின்றனவா என்பது போன்ற கருத்துக்களைக் கன்னட அறிஞர் சர்வக்ஞர் பாடல்களில் பார்க்கலாம்
மூன்றாமவர்: "இவர் நம்மவர்", கொஞ்ச நேரம் கூட பேச முடியாது அழுது விடுவார், தமிழ்நாட்டை
நடந்தே அளந்தவர் என்ற சிறப்பு உடையவர் (நமக்கும் இதை மட்டும்தானே செய்ய முடியும், அதனாலதான் "இவர் நம்மவர்" என்று சொன்னேன்.
குண சித்திர நடிகர் அய்யகோ, இதோ இவரின் க்ளிப்பிங்க்ஸ்
பெரியாறு அணை உரிமைக்காக, 30 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
எல்லாம் சற்றே பழைய படமாக இருந்தாலும், மனசு வச்சு உங்க ஓட்ட குத்துங்க, இந்த வார சிறந்த பேச்சாளர் வரும் திங்கள் அன்று அறிவிக்கபடுவார்.

Labels:
இந்த வார டாப் தமாசு
Monday, November 30, 2009
சிறந்த கிச்சு கிச்சு வெற்றியாளர்
அமோக ஆதரவுடன் சிறந்த கிச்சு கிச்சு பேச்சாளர் பட்டதை "தமிழ் தாத்தா" வென்று விட்டடர்.
அவருக்கு பரிசாக "அம்மா முத்தம்" அளிக்கபடுகிறது.
ஏடா கூடமாக எதையாவது நினைக்காதீர்கள், அதுதாங்க "கலை மாமணி " விருது அளிக்கபடுகிறது.
அப்பாவி அங்கு:இப்படி விருது கொடுத்து, வாங்கி கொண்டு இருந்தால் மத்த பிரச்சனைகளை கவனிக்க நேரம் இருக்குமா.
அவருக்கு பரிசாக "அம்மா முத்தம்" அளிக்கபடுகிறது.
ஏடா கூடமாக எதையாவது நினைக்காதீர்கள், அதுதாங்க "கலை மாமணி " விருது அளிக்கபடுகிறது.
அப்பாவி அங்கு:இப்படி விருது கொடுத்து, வாங்கி கொண்டு இருந்தால் மத்த பிரச்சனைகளை கவனிக்க நேரம் இருக்குமா.
Labels:
இந்த வார டாப் தமாசு
Sunday, November 29, 2009
இந்த வார சிறந்த கிச்சு கிச்சு

இந்த வாரம் மூன்று சிறந்த போட்டியாளர்கள் களத்தில் உள்ளார்கள். முதலில் அவர்களின் கிச்சு கிச்சு அறிக்கைகளை பார்ப்போம்.
போட்டியாளர் ஒன்று: " தமிழ் தாத்தா"
சகோதர யுத்தம் காரணமாக ஓடு மொத்தமாக நாம் பாதிக்க பட்டோம், " வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தை பயன் படுத்த வேண்டும்"
போட்டியாளர் இரண்டு:" மரம் வெட்டி"
தமிழகத்தில் என்னை போன்று "நாகரிகமான" அரசியல்வாதி யார் இருக்கிறார், "தேர்தலில் ஒரு முறை மக்கள் என் பேச்சை கேட்டால் தமிழகத்தில் நல்லாட்சி நடக்கும்"
இருவரில் இந்த வார சிறந்த கிச்சு கிச்சு பேச்சாளர் யார் என்று தெரிவு செய்யும் பொறுப்பு உங்களிடம் விடப்படுகிறது. உங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க ஆரம்பிக்கலாம்.
முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்.
:))
Labels:
இந்த வார டாப் தமாசு
Subscribe to:
Posts (Atom)