Sunday, May 2, 2010

வலைச்சரத்தில் பரோட்டா!!!

வலை உலகத்துல எத்தனை தகவல்கள் கொட்டி கிடக்கு, அதுவும்
நம்ம தாய் மொழியில படிக்கும்போது ரொம்ப இயல்பா மனசுல
பதிந்து விடுகிறது.

அனைவருள்ளும் ஒளிந்து இருந்த திறமைகளை வெளிக்கொண்டு வர
இந்த வலைப்பதிவு பெரும் துணை புரியது!!!

அப்படி நாம எழுதுறது நம்மோளட நின்னு போகாம, பலரை
சென்று சேர்ந்தால்தானே சிறப்பு.

இதுக்காகவே ஒரு தளத்தை உருவாக்கி, வாரத்திற்கு ஒருவர் என்று
ஒவ்வொரு வாரமும், ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து நாம்
படிச்சதுல, நம் மனதில் நின்ற மற்றும் அனைவருக்கும் போய்
சேர வேண்டிய தகவல்கள் என நாம் நினைப்பவற்றை
பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கும் நல் உள்ளம் திரு.சீனா அய்யா
அவர்கள், வரும் வாரம் அதாவது நாளை முதல்(03.05.10 to 09.03.10) ஒரு வாரத்துக்கு வலைச்சரத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு
கொடுத்துள்ளார்கள்.

அவருக்கும், வலைச்சர குழுவினருக்கும், என் இடுகைகளுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்களே உங்களுக்கும் முதலில்
எனது நன்றிகள்!!!

இங்கே எனக்கு ஊக்கமளிக்கும் நீங்கள், வலைச்சரத்திலும் வந்து
ஆதரவு கொடுக்க வேண்டி, உங்களை அன்போடு அழைக்கிறேன்.

நாளை வலைச்சரத்தில் சந்திப்போம்.

68 comments:

Chitra said...

Best wishes!

அமைதிச்சாரல் said...

வாழ்த்துக்கள்.

philosophy prabhakaran said...

என்னோட full support உங்களுக்குத்தான்... follower ஆகிவிட்டேன்...

LK said...

வாழ்த்துக்கள்

சேட்டைக்காரன் said...

வாழ்த்துக்கள்! தூள் கிளப்புங்க! :-))

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

சும்மா பிச்சிபோட்டு அசத்துங்க பரோட்டா கொத்துப்பரோட்டாமாதரி..

புலவன் புலிகேசி said...

கலக்குங்க தல...வாழ்த்துக்கள்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அசத்துங்க! :)

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள்.... க‌ல‌க்குங்க‌...

சைவகொத்துப்பரோட்டா said...

// Chitra said...
Best wishes!//

உங்களின் உற்சாகமான வாழ்த்துக்கு
நன்றி சித்ரா.





// அமைதிச்சாரல் said...
வாழ்த்துக்கள்.//

தங்களின் வாழ்த்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.






// philosophy prabhakaran said...
என்னோட full support உங்களுக்குத்தான்... follower ஆகிவிட்டேன்...//

தங்களின் அன்பிற்கு நன்றி பிரபாகர்.






// LK said...
வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி!!

சைவகொத்துப்பரோட்டா said...

//சேட்டைக்காரன் said...
வாழ்த்துக்கள்! தூள் கிளப்புங்க! :-))//

நன்றி தலைவா!!!






// அன்புடன் மலிக்கா said...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

சும்மா பிச்சிபோட்டு அசத்துங்க பரோட்டா கொத்துப்பரோட்டாமாதரி..//

அப்படியா!!! முயற்சிக்கிறேன் :))
நன்றி மலிக்கா.






// புலவன் புலிகேசி said...
கலக்குங்க தல...வாழ்த்துக்கள்//

நன்றி புலவரே.






// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அசத்துங்க! :)//

நன்றி ஷங்கர்.

சைவகொத்துப்பரோட்டா said...

// நாடோடி said...
வாழ்த்துக்க‌ள்.... க‌ல‌க்குங்க‌...//

நன்றி ஸ்டீபன்.

தமிழ் உதயம் said...

நல்லா பண்ணுங்க.

Kousalya said...

Best Wishes

Sivaji Sankar said...

வாழ்த்துக்கள். :) சை.கொ.பரோட்டா

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள். அசத்துங்க:))

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அசத்துங்க நண்பா.. வலைச்சரத்தில் பின்னிபெடலெடுங்க..

நல்வாழ்த்துகள்

உங்கள் ஸ்டார்ஜன்.

அக்பர் said...

வாழ்த்துகள்.

நிறைய பேரை அறிமுகப்படுத்துங்கள் சைவம்.

Cool Boy said...

வாழ்த்துக்கள்

r.v.saravanan said...

வாழ்த்துக்கள் நண்பரே
பட்டையை கிளப்புங்கள்
தொடர்ந்து வருகிறேன்

Jaleela said...

வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்

நல்ல கொத்து பரோட்டாவ கொத்தனுமாக்கும்.

Anonymous said...

Dear Friend,
God Bless You..
With Lots of Love,
Cathy.

பிரசன்னா said...

நீங்களும் இங்க கெளப்புற மாதிரி அங்கயும் பட்டைய கெளப்புங்க.. வாழ்த்துக்கள் :)

ஜில்தண்ணி said...

நடத்துங்க நடத்துங்க
கண்டிப்பா வருவோம்
வாழ்த்துக்கள்

அஹமது இர்ஷாத் said...

அசத்துங்க... வாழ்த்துக்கள்...

சி. கருணாகரசு said...

இனிய வாழ்த்துக்கள்.....

Dr.எம்.கே.முருகானந்தன் said...

வாழ்த்துகள்.
சுவையான பரோட்டாக்கள் கிடைக்கும்:))

மயில்ராவணன் said...

வாழ்த்துக்கள் நண்பரே!

சைவகொத்துப்பரோட்டா said...

// தமிழ் உதயம் said...
நல்லா பண்ணுங்க.//

நிச்சயமாக, என்னால் முடிந்த வரை சிறப்பாக
முயற்சிக்கிறேன் நண்பரே.






// Kousalya said...
Best Wishes//

மிக்க நன்றி கௌசல்யா,
தொடர்ந்து வாருங்கள்.






// Sivaji Sankar said...
வாழ்த்துக்கள். :) சை.கொ.பரோட்டா//

நன்றி சங்கர்.






// வானம்பாடிகள் said...
வாழ்த்துகள். அசத்துங்க:))//

மிக்க மகிழ்ச்சி, நன்றி அய்யா.

சைவகொத்துப்பரோட்டா said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அசத்துங்க நண்பா.. வலைச்சரத்தில் பின்னிபெடலெடுங்க..

நல்வாழ்த்துகள்

உங்கள் ஸ்டார்ஜன்.//

நன்றி ஸ்டார்ஜன்.







// அக்பர் said...
வாழ்த்துகள்.

நிறைய பேரை அறிமுகப்படுத்துங்கள் சைவம்.//

நிச்சயமா, என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன்.
நன்றி அக்பர்.






// Cool Boy said...
வாழ்த்துக்கள்//

நன்றி நண்பரே, தொடர்ந்து வாருங்கள்.






// r.v.saravanan said...
வாழ்த்துக்கள் நண்பரே
பட்டையை கிளப்புங்கள்
தொடர்ந்து வருகிறேன்//

மிக்க நன்றி சரவணன்.

இராமசாமி கண்ணண் said...

வாழ்த்துக்கள் நண்பரே.

சைவகொத்துப்பரோட்டா said...

// Jaleela said...
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்

நல்ல கொத்து பரோட்டாவ கொத்தனுமாக்கும்.//

நிச்சயமாக, நன்றி அக்கா.






// Anonymous said...
Dear Friend,
God Bless You..
With Lots of Love,
Cathy.//

மிக்க நன்றி Cathy, தொடர்ந்து
வாருங்கள்.






// பிரசன்னா said...
நீங்களும் இங்க கெளப்புற மாதிரி அங்கயும் பட்டைய கெளப்புங்க.. வாழ்த்துக்கள் :)//

நிச்சயம் முடிந்த அளவு முயற்சிப்பேன்,
நன்றி பிரசன்னா.





// ஜில்தண்ணி said...
நடத்துங்க நடத்துங்க
கண்டிப்பா வருவோம்
வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி நண்பரே.

சைவகொத்துப்பரோட்டா said...

//அஹமது இர்ஷாத் said...
அசத்துங்க... வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றி அஹமது இர்ஷாத், தொடர்ந்து
வாருங்கள்.





//சி. கருணாகரசு said...
இனிய வாழ்த்துக்கள்.....//

மிக்க நன்றி கருணாகரசு.






// Dr.எம்.கே.முருகானந்தன் said...
வாழ்த்துகள்.
சுவையான பரோட்டாக்கள் கிடைக்கும்:))//

நிச்சயமாக!! நன்றி மருத்துவர் அய்யா.






// மயில்ராவணன் said...
வாழ்த்துக்கள் நண்பரே!//

மிக்க நன்றி மயில்.







//இராமசாமி கண்ணண் said...
வாழ்த்துக்கள் நண்பரே.//

மிக்க நன்றி ராம்.

ஜாக்கி சேகர் said...

greetings parootta

ஜாக்கி சேகர் said...

greetings parootta

சைவகொத்துப்பரோட்டா said...

// ஜாக்கி சேகர் said...
greetings parootta//

நன்றி சேகர்ஜி.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

BEST WISHES!!

சைவகொத்துப்பரோட்டா said...

// ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
BEST WISHES!!//

மிக்க நன்றி ராமமூர்த்தி அவர்களே,
தொடர்ந்து வாருங்கள்.

இனியன் பாலாஜி said...

வாழ்த்துக்கள்
iniyan balaji

shankar said...

குருமா வாசனை தூள் பறக்க வேண்டும் :)வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

வாழ்த்துக்கள் எஸ்.கே.பி! கலக்குங்க.

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.

Dr.P.Kandaswamy said...

கொளுத்துங்க,கொளுத்துங்க,

சைவகொத்துப்பரோட்டா said...

// இனியன் பாலாஜி said...
வாழ்த்துக்கள்
iniyan balaji//

நன்றி பாலாஜி அய்யா.




// shankar said...
குருமா வாசனை தூள் பறக்க வேண்டும் :)வாழ்த்துக்கள்//

நல்லா சமைக்க முயற்சி செய்றேன், நன்றி சங்கர்.




// பா.ராஜாராம் said...
வாழ்த்துக்கள் எஸ்.கே.பி! கலக்குங்க.//

மிக்க மகிழ்ச்சி, நன்றி பா.ரா. அண்ணா.






// ஜெய்லானி said...
வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி ஜெய்லானி.







// Dr.P.Kandaswamy said...
கொளுத்துங்க,கொளுத்துங்க,//

ரைட்டு :))
நன்றி அய்யா.

cheena (சீனா) said...

வாங்க வாங்க சைகொப

ஏற்ற பொறுப்பினை சிறப்பாக நிறைவேற்றுக

நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

வெட்டிப் பேச்சு சித்ரா - மின்னஞ்சல் யாராச்சும் கொடுங்கப்பா

சைவகொத்துப்பரோட்டா said...

// cheena (சீனா) said...
வாங்க வாங்க சைகொப

ஏற்ற பொறுப்பினை சிறப்பாக நிறைவேற்றுக

நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா//

என்னால் முடிந்த வரை சிறப்பாக
செய்ய முயற்சிக்கிறேன், நன்றி அய்யா.

சசிகுமார் said...

என்னப்பா ஏதேதோ ஏதேதோ புது புதுசா சொல்றீங்க, நம்ம சைவ கொ ப கிடைத்த வாய்ப்பினை நல்லா பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

Ananthi said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!

சைவகொத்துப்பரோட்டா said...

// சசிகுமார் said...
என்னப்பா ஏதேதோ ஏதேதோ புது புதுசா சொல்றீங்க, நம்ம சைவ கொ ப கிடைத்த வாய்ப்பினை நல்லா பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.//

நல்லா உசுப்பேத்துறீங்க அப்பு :))
என் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு
நன்றி சசி.






// Ananthi said...
மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!//

நன்றி ஆனந்தி.

ஸ்ரீராம். said...

சிறப்பாகச் செய்யுங்கள்..வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

//ஸ்ரீராம். said...
சிறப்பாகச் செய்யுங்கள்..வாழ்த்துக்கள்.//

நன்றி அண்ணா.

Mohan said...

மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

சைவகொத்துப்பரோட்டா said...

// Mohan said...
மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி மோகன். வலைச்சரத்துக்கு வந்து
பாருங்களேன், இணைப்பு இதே இடுகையில் உள்ளது.

ப்ரின்ஸ் said...

வாழ்த்துக்கள்!!! நண்பா
அங்கபோய் நம்ம பெயரை காப்பாத்திடு

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

Dr.P.Kandaswamy said...

வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

// ப்ரின்ஸ் said...
வாழ்த்துக்கள்!!! நண்பா
அங்கபோய் நம்ம பெயரை காப்பாத்திடு//

இப்படி சொல்லி, எங்கே ஓடுறீங்க.
வாங்கப்பு, வலைச்சரத்துக்கு, இங்கேயே இணைப்பு
உள்ளது. நன்றி பிரின்ஸ்.





@thalaivan

நன்றி தலைவா.





// Dr.P.Kandaswamy said...
வாழ்த்துக்கள்.//

வாங்களேன் வலைச்சரத்துக்கு!
நன்றி அய்யா.

பட்டாபட்டி.. said...

உள்ளேன் அய்யா...

வாழ்த்துக்கள்..

சைவகொத்துப்பரோட்டா said...

// பட்டாபட்டி.. said...
உள்ளேன் அய்யா...

வாழ்த்துக்கள்..//

வாங்க சார்!!! வலைச்சரம்
பக்கம் எட்டி பாருங்களேன்.

ஷர்புதீன் said...

:)

சைவகொத்துப்பரோட்டா said...

// ஷர்புதீன் said...
:)//

புன்னகைக்கு நன்றி, ஷர்புதீன்.

DREAMER said...

வாழ்த்துக்கள் நண்பா... அறிமுங்களனைத்தும் அற்புதம். நம்மைப்பத்தியும் எழுதியிருக்கீங்க... ரொம்ப சந்தோஷம்...

-
DREAMER

சைவகொத்துப்பரோட்டா said...

// DREAMER said...
வாழ்த்துக்கள் நண்பா... அறிமுங்களனைத்தும் அற்புதம். நம்மைப்பத்தியும் எழுதியிருக்கீங்க... ரொம்ப சந்தோஷம்...

-
DREAMER//

வாங்க ஹரீஷ்!!
மிக்க நன்றி.

thenammailakshmanan said...

வாழ்த்துக்கள்... கலக்குங்க சை கொ ப

சைவகொத்துப்பரோட்டா said...

//thenammailakshmanan said...
வாழ்த்துக்கள்... கலக்குங்க சை கொ ப//

ஆதருவுக்கு நன்றி அக்கா, நேற்றுவரை மட்டுமே
என்னுடைய வாரம். இன்று முதல் வேறு ஆசிரியர்,
அவருக்கும் நாம் ஆதரவளிப்போம்.
நன்றி அக்கா.

விக்னேஷ்வரி said...

வலைச்சரம் முடிச்சும் இந்தப் பக்கம் காணோம்?

சைவகொத்துப்பரோட்டா said...

// விக்னேஷ்வரி said...
வலைச்சரம் முடிச்சும் இந்தப் பக்கம் காணோம்?//

இவ்ளோ தூரம் வந்து விசாரித்ததற்கு நன்றி
விக்னேஷ்வரி. நாளை (அல்லது) புதன் அன்று
இடுகை ரிலீஸ் பண்ணிடுறேன்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)

Share it