Wednesday, March 31, 2010

காதல் போதை

தயவு செய்து
உன் பார்வையை
விலக்கு அன்பே

நான் போதைக்கு
அடிமையாக
விரும்பவில்லை.






அடுத்த முறை
செல் போனாய் பிறக்க
வரம் வேண்டுகிறேன்

அது கூட
உன் காதோடு
ரகசியம் பேசுவதால்.




ஒத்த துருவங்களில்
காந்த விசை
இருக்காதாமே

பின் எப்படி
நாம்
ஈர்க்கப்படுகிறோம்.





நீ என்ன
விக்கிரமாதித்தனின்
வம்சாவளியா

என்னுள் நுழைந்தாய்
நீயாகிப்போனேனே.


***************************************************



அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

68 comments:

Chitra said...

ஒத்த துருவங்களில்
காந்த விசை
இருக்காதாமே

பின் எப்படி
நாம்
ஈர்க்கப்படுகிறோம்.

.... super!!!

Raghu said...

எல்லாமே சூப்ப‌ர் :)

என்னோட‌ ஃபேவ‌ரைட் 'போதை'தான் ;)

க ரா said...

கலக்கல் கவிஞரே. கண்டிநியு.

மரா said...

//ஒத்த துருவங்களில்
காந்த விசை
இருக்காதாமே

பின் எப்படி
நாம்
ஈர்க்கப்படுகிறோம்.//

இதுதானே அருமை.

பத்மா said...

அருமை அருமை வியத்தலும் வியக்க வைத்தலும் காதல் தான்

ப்ரியமுடன் வசந்த் said...

இன்னும் எழுதியிருக்கலாமே சீக்கிரம்முடிச்சுட்டீங்க...??????

VISA said...

//அடுத்த முறை
செல் போனாய் பிறக்க
வரம் வேண்டுகிறேன்

அது கூட
உன் காதோடு
ரகசியம் பேசுவதால்.//

அடுத்த முறை ஹெட் போன்ஸாய் பிறக்க ஆசை.
நீ அடிக்கடி ஹெட் போன்ஸ் பயன்படுத்துவதால்

Philosophy Prabhakaran said...

நீங்கதான் எழுதுனீங்களா... டவுட்டா இருக்கே...

திவ்யாஹரி said...

நல்லா இருக்கே.. கவிதையிலும் கலக்குறீங்க பரோட்டா..

Thenammai Lakshmanan said...

கவிதை அருமை சை கொ ப

அப்புறம் நீங்க அனுப்பிய கமெண்ட்ஸ் போட முடியல சை கொ ப ...ஏன்னு தெரியல எர்ரர் கோட் வருது என்ன பண்ணுறதுன்னு தெரியல

நாடோடி said...

எல்லா க‌விதையும் ந‌ல்லா இருக்கு..

Raju said...

அட..!!!

ஜெய்லானி said...

//henammailakshmanan said...

கவிதை அருமை சை கொ ப

அப்புறம் நீங்க அனுப்பிய கமெண்ட்ஸ் போட முடியல சை கொ ப ...ஏன்னு தெரியல எர்ரர் கோட் வருது என்ன பண்ணுறதுன்னு தெரியல//

எனக்கும்தான் முடியல . ஆனா வேற ஒரு வழியா போட்டு விட்டேன்.

தமிழ் உதயம் said...

தயவு செய்து
உன் பார்வையை
விலக்கு அன்பே

நான் போதைக்கு
அடிமையாக
விரும்பவில்லை.




அவர்கள் எப்படி விலக்குவார்கள். நீங்கள் தான் விலக்கி கொள்ள வேண்டும்.

சசிகுமார் said...

நல்ல கவிதை நண்பா, அப்புறம் உங்கள் தளத்தில் தமிழ்மணம் பதிவு பட்டை காணப்படுகிறது. அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து விட்டீர்களா.

மன்னார்குடி said...

மூன்றாவது கவிதை பிடித்திருந்தது.

சைவகொத்துப்பரோட்டா said...

// Chitra said...
ஒத்த துருவங்களில்
காந்த விசை
இருக்காதாமே

பின் எப்படி
நாம்
ஈர்க்கப்படுகிறோம்.

.... super!!!//

தங்களின் ஊக்கமான
பின்னூட்டதிற்கு நன்றி சித்ரா.



// ர‌கு said...
எல்லாமே சூப்ப‌ர் :)

என்னோட‌ ஃபேவ‌ரைட் 'போதை'தான் ;) //

ரைட்டு, ரொம்ப போதை
வேண்டாம்.........:))
நன்றி ரகு.



//இராமசாமி கண்ணண் said...
கலக்கல் கவிஞரே. கண்டிநியு.//

அவ்வ்வ்வ்வ்.....
நிஜமான கவிகள்
கோப பட போறாங்க............:))
நன்றி ராம்.





// மயில்ராவணன் said...
//ஒத்த துருவங்களில்
காந்த விசை
இருக்காதாமே

பின் எப்படி
நாம்
ஈர்க்கப்படுகிறோம்.//

இதுதானே அருமை.//


அப்படியா!!
மகிழ்ச்சி, நன்றி மயில்.

சைவகொத்துப்பரோட்டா said...

//padma said...
அருமை அருமை வியத்தலும் வியக்க வைத்தலும் காதல் தான்//

நிச்சயமாக!!!
நன்றி பத்மா.




//பிரியமுடன்...வசந்த் said...
இன்னும் எழுதியிருக்கலாமே சீக்கிரம்முடிச்சுட்டீங்க...??????//

அம்பூட்டு நல்லாவா
இருக்கு!!!
அடுத்த வாட்டி முயற்சி பண்றேன் :))
நன்றி வசந்த்.



//VISA said...
//அடுத்த முறை
செல் போனாய் பிறக்க
வரம் வேண்டுகிறேன்

அது கூட
உன் காதோடு
ரகசியம் பேசுவதால்.//

அடுத்த முறை ஹெட் போன்ஸாய் பிறக்க ஆசை.
நீ அடிக்கடி ஹெட் போன்ஸ் பயன்படுத்துவதால்//


எதிர் கவுஜ கலக்கல்!!!
நன்றி விசா.



// philosophy prabhakaran said...
நீங்கதான் எழுதுனீங்களா... டவுட்டா இருக்கே...//

நான்.......நான்........
நானேதான் எழுதினேன் மன்னா.
(மண்டபத்துல யாரும் எழுதி கொடுத்து அதை
வாங்கி வரல மன்னா..........:))

நன்றி பிரபாகரன்.

சைவகொத்துப்பரோட்டா said...

//திவ்யாஹரி said...
நல்லா இருக்கே.. கவிதையிலும் கலக்குறீங்க பரோட்டா..//

அப்படியா!!!
மகிழ்ச்சி...
நன்றி திவ்யாஹரி.



// thenammailakshmanan said...
கவிதை அருமை சை கொ ப

அப்புறம் நீங்க அனுப்பிய கமெண்ட்ஸ் போட முடியல சை கொ ப ...ஏன்னு தெரியல எர்ரர் கோட் வருது என்ன பண்ணுறதுன்னு தெரியல//

அதனால் என்ன,
பரவாயில்ல அக்கா,
மிக்க நன்றி, உங்கள்
கருத்துக்கும், விளக்கத்திற்கும்.



// நாடோடி said...
எல்லா க‌விதையும் ந‌ல்லா இருக்கு..//

நிசமாத்தான் சொல்லுதீகளா...:))
நன்றி அக்பர்.


// ♠ ராஜு ♠ said...
அட..!!!//

அப்படியா!!!
நன்றி ராஜு.




// ஜெய்லானி said...
//henammailakshmanan said...

கவிதை அருமை சை கொ ப

அப்புறம் நீங்க அனுப்பிய கமெண்ட்ஸ் போட முடியல சை கொ ப ...ஏன்னு தெரியல எர்ரர் கோட் வருது என்ன பண்ணுறதுன்னு தெரியல//

எனக்கும்தான் முடியல . ஆனா வேற ஒரு வழியா போட்டு விட்டேன்.//

அப்படியா,
மிக்க நன்றி ஜெய்லானி.

சைவகொத்துப்பரோட்டா said...

// தமிழ் உதயம் said...
தயவு செய்து
உன் பார்வையை
விலக்கு அன்பே

நான் போதைக்கு
அடிமையாக
விரும்பவில்லை.




அவர்கள் எப்படி விலக்குவார்கள். நீங்கள் தான் விலக்கி கொள்ள வேண்டும்.//

விலக்க
முடியலையே.............:))
நன்றி நண்பரே.




// சசிகுமார் said...
நல்ல கவிதை நண்பா, அப்புறம் உங்கள் தளத்தில் தமிழ்மணம் பதிவு பட்டை காணப்படுகிறது. அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து விட்டீர்களா.//

ஆமா சசி, சரி செய்து
விட்டேன்.
மிக்க நன்றி.



//மன்னார்குடி said...
மூன்றாவது கவிதை பிடித்திருந்தது.//

மிக்க நன்றி நண்பரே.

Mohan said...

கவிதையும் சூப்பர்! நீங்கள் தேர்ந்தெடுத்திருந்த படங்களும் சூப்பர்!!

பனித்துளி சங்கர் said...

/////அடுத்த முறை
செல் போனாய் பிறக்க
வரம் வேண்டுகிறேன்

அது கூட
உன் காதோடு
ரகசியம் பேசுவதால். //////////


அம்மாடியோ எம்மாம் பெரிய ஆராய்ச்சி .
பார்த்துங்க இப்ப எல்லாம் செல் அடிக்கடி வெடிக்குதாம் அப்றம் ரகசியம் ரணகளாமா மாறிடும் !

பனித்துளி சங்கர் said...

கவிதைகள் அனைத்தும் கலக்கல் . அருமையான சிந்தனை . வாழ்த்துக்கள் !

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அண்ணே.. எனக்கு கவிதை வராது.. மன்னிச்சுக்கோங்க..

வந்தாச்சு.. ஏதாவது சொல்லிட்டு போறேன்..

” காலையில் சூரியன்
இரவில் சந்திரன்..
இடையில் நாம் “

என்னைய உதைக்கனும் போல இருந்தா, எஙக வீட்டுக்கு வந்து உதைங்க.. ஹி..ஹி..)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அண்ணே.. சொல்ல மறந்துட்டேன்.. ஓட்டு போட்டாச்சு..

( இன்னைக்கு ஷேர் என்ன ரேட்டுனே?)

Ahamed irshad said...

படங்களா பெருசாக்கி,கவிதையை சின்னதாச் சொன்னாலும் கவித கவிததான்.

சைவகொத்துப்பரோட்டா said...

// Mohan said...
கவிதையும் சூப்பர்! நீங்கள் தேர்ந்தெடுத்திருந்த படங்களும் சூப்பர்!!//

நன்றி மோகன்.



//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
/////அடுத்த முறை
செல் போனாய் பிறக்க
வரம் வேண்டுகிறேன்

அது கூட
உன் காதோடு
ரகசியம் பேசுவதால். //////////


அம்மாடியோ எம்மாம் பெரிய ஆராய்ச்சி .
பார்த்துங்க இப்ப எல்லாம் செல் அடிக்கடி வெடிக்குதாம் அப்றம் ரகசியம் ரணகளாமா மாறிடும் !

March 31, 2010 3:55 PM


♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
கவிதைகள் அனைத்தும் கலக்கல் . அருமையான சிந்தனை . வாழ்த்துக்கள் !//


அவ்வ்.........
நல்லா கெளப்புரைங்க பீதியை,
நன்றி சங்கர்.

சைவகொத்துப்பரோட்டா said...

//பட்டாபட்டி.. said...
அண்ணே.. எனக்கு கவிதை வராது.. மன்னிச்சுக்கோங்க..

வந்தாச்சு.. ஏதாவது சொல்லிட்டு போறேன்..

” காலையில் சூரியன்
இரவில் சந்திரன்..
இடையில் நாம் “

என்னைய உதைக்கனும் போல இருந்தா, எஙக வீட்டுக்கு வந்து உதைங்க.. ஹி..ஹி..)

March 31, 2010 5:01 PM


பட்டாபட்டி.. said...
அண்ணே.. சொல்ல மறந்துட்டேன்.. ஓட்டு போட்டாச்சு..

( இன்னைக்கு ஷேர் என்ன ரேட்டுனே?)//

ஆஹா!!
கவித.........கவித.........

இன்னைக்கு ஷேர் ரேட்டு.....
ஹி......ஹி...........:))




// அஹமது இர்ஷாத் said...
படங்களா பெருசாக்கி,கவிதையை சின்னதாச் சொன்னாலும் கவித கவிததான்.//

ரைட்டு,
அடுத்தவாட்டி படத்த(யும்)
சின்னதா போட்டிறலாம்.......:))
நன்றி இர்ஷாத், தொடர்ந்து
வாருங்கள்.

ஸ்ரீராம். said...

ஒத்த துருவங்களில்
காந்த விசை
இருக்காதாமே

பின் எப்படி
நாம்
ஈர்க்கப்படுகிறோம்"//

Big Bang ஆ?

அன்புடன் மலிக்கா said...

கவிதை கலக்கலாயிருக்கு பரோட்டா.
அழகாக அருமையா இருக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

// ஸ்ரீராம். said...
ஒத்த துருவங்களில்
காந்த விசை
இருக்காதாமே

பின் எப்படி
நாம்
ஈர்க்கப்படுகிறோம்"//

Big Bang ஆ?//

இது அதையும் தாண்டி புனிதமானது............
Biggest bang............ஹி......ஹி...........:))






// அன்புடன் மலிக்கா said...
கவிதை கலக்கலாயிருக்கு பரோட்டா.
அழகாக அருமையா இருக்கு.//

ஹையா!!!
கவிங்கருக்கே பிடிச்சிருக்கா,
நன்றி.

பித்தனின் வாக்கு said...

good and nice.

DREAMER said...

அருமை நண்பா..!
எனக்கு பிடித்தது 'போதை' & 'விசை'. மற்றவைகளும் அருமை.

-
DREAMER

சைவகொத்துப்பரோட்டா said...

// பித்தனின் வாக்கு said...
good and nice.//

நன்றி நண்பரே.




// DREAMER said...
அருமை நண்பா..!
எனக்கு பிடித்தது 'போதை' & 'விசை'. மற்றவைகளும் அருமை.

-
DREAMER//

மகிழ்ச்சி!!
நன்றி ஹரீஷ்.

Anonymous said...

//நீ என்ன
விக்கிரமாதித்தனின்
வம்சாவளியா
என்னுள் நுழைந்தாய்
நீயாகிப்போனேனே.//
அழகான வரிகள்.. நல்ல இருக்கு அண்ணாத்தை

சைவகொத்துப்பரோட்டா said...

// எனது கிறுக்கல்கள் said...
//நீ என்ன
விக்கிரமாதித்தனின்
வம்சாவளியா
என்னுள் நுழைந்தாய்
நீயாகிப்போனேனே.//
அழகான வரிகள்.. நல்ல இருக்கு //

ரொம்ப சந்தோசமா கீது
தங்கச்சி, டாங்க்ஸ் :))

சைவகொத்துப்பரோட்டா said...

// சசிகுமார் said...
அடப்பாவிங்களா அதுக்குள்ள சுட்டுடாங்களே. காலையில் ஆரம்பித்து இந்த பதிவை எழுதி முடிக்கவே சுமார் நான்கு மணிநேரம் ஆனது. என்னுடைய அலுவலக வேலைகளை ஒதுக்கி கஷ்ட்டப்பட்டு எழுதிய பதிவை நான் வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் திருடி விட்டார்கள் மிகுந்த கவலையாக உள்ளது நண்பர்களே என்னோட லிங்க்//

கவலையை விடுங்கள் நண்பா,
உங்களை தொடர்ந்து வரும்
அனைவருக்கும் தெரியும்.
சந்தோசமாக தொடர்ந்து
எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

சாய்ராம் கோபாலன் said...

Good one. First time I am in your blog. Impressed by your first one


தயவு செய்து
உன் பார்வையை
விலக்கு அன்பே

நான் போதைக்கு
அடிமையாக
விரும்பவில்லை.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

காதல் போதை.. கலக்கல்ஸ்..
ரொம்ப சூப்பரா இருக்கு..

சைவகொத்துப்பரோட்டா said...

// சாய்ராம் கோபாலன் said...
Good one. First time I am in your blog. Impressed by your first one


தயவு செய்து
உன் பார்வையை
விலக்கு அன்பே

நான் போதைக்கு
அடிமையாக
விரும்பவில்லை.//

மிக்க மகிழ்ச்சி!!
தொடர்ந்து வாங்க அண்ணா,
நன்றி.


//Ananthi said...
காதல் போதை.. கலக்கல்ஸ்..
ரொம்ப சூப்பரா இருக்கு..//

மிக்க நன்றி ஆனந்தி,
வருகைக்கும், கருத்துக்கும்.

Unknown said...

முதல் கவிதை அருமை.வாழ்த்துகள்.அது சரி அந்த கண் யாருடையது?

Unknown said...

முதல் கவிதை அருமை.வாழ்த்துகள்.அது சரி அந்த கண் யாருடையது?

சைவகொத்துப்பரோட்டா said...

// மின்னல் said...
முதல் கவிதை அருமை.வாழ்த்துகள்.அது சரி அந்த கண் யாருடையது?//


மிக்க நன்றி நண்பரே, கருத்துக்கும்,
வாழ்த்துக்கும்.
அந்த கண் என் அத்தை பொண்ணோடது!!
என்னது.........அத்தை பேரா.............
கூகுழரசி :))

Muruganandan M.K. said...

சிறப்பான கவிதை.

சைவகொத்துப்பரோட்டா said...

// Dr.எம்.கே.முருகானந்தன் said...
சிறப்பான கவிதை.//

மிக்க நன்றி மருத்துவர் அய்யா.

சாய்ராம் கோபாலன் said...

//மிக்க மகிழ்ச்சி!!
தொடர்ந்து வாங்க அண்ணா,
நன்றி. //

சந்தடி சாக்கில் அண்ணாவா ? வரும் ஜூன் வந்தால் எனக்கு "பதினைந்து" முடிஞ்சு "பதினான்கு" ஆரம்பிக்குது !! என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள் மாமா !

சைவகொத்துப்பரோட்டா said...

// சாய்ராம் கோபாலன் said...
//மிக்க மகிழ்ச்சி!!
தொடர்ந்து வாங்க அண்ணா,
நன்றி. //

சந்தடி சாக்கில் அண்ணாவா ? வரும் ஜூன் வந்தால் எனக்கு "பதினைந்து" முடிஞ்சு "பதினான்கு" ஆரம்பிக்குது !! என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள் மாமா !//

என்னை விவேக் ஆக்கி, நீங்க
ரஜினி ஆகிட்டீங்களே மாப்ளே (சிவாஜி படத்த சொன்னேன்....:))
நன்றி.

ஆர்வா said...

அழகான உணர்வுகளில் காதல் தெறித்து போகிறது. காந்தக்கவிதை என்னையும் ஈர்த்துப்போகிறது

சைவகொத்துப்பரோட்டா said...

//கவிதை காதலன் said...
அழகான உணர்வுகளில் காதல் தெறித்து போகிறது. காந்தக்கவிதை என்னையும் ஈர்த்துப்போகிறது//

வாங்க!! வாங்க!! கவிதை காதலரே,
உங்க பின்னூட்டமே ஒரு கவிதை சொல்லுதே,
மிக்க நன்றி.

சாய்ராம் கோபாலன் said...

//என்னை விவேக் ஆக்கி, நீங்க
ரஜினி ஆகிட்டீங்களே மாப்ளே (சிவாஜி படத்த சொன்னேன்....:))
நன்றி.//

Good one

சைவகொத்துப்பரோட்டா said...

// thalaivan said...
வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம்...//

ரைட்டு தலைவா........
சேர்ந்துட்டேன், நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

// சாய்ராம் கோபாலன் said...
//என்னை விவேக் ஆக்கி, நீங்க
ரஜினி ஆகிட்டீங்களே மாப்ளே (சிவாஜி படத்த சொன்னேன்....:))
நன்றி.//

Good one //

வாங்க......வாங்க!!!
அப்படியா.........
நன்றி அண்...........
மாப்ளே :))

r.v.saravanan said...

என்னுள் நுழைந்தாய்
நீயாகிப்போனேனே.

அருமை வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

// r.v.saravanan kudandhai said...
என்னுள் நுழைந்தாய்
நீயாகிப்போனேனே.

அருமை வாழ்த்துக்கள்//

நன்றி சரவணன். (உங்கள்
கவிதை அற்புதமாய் இருக்கிறது)

tharshan said...

உண்மை சொல்லும் வரலாறும், வரலாறு சொன்ன உண்மைகளும்….. பகுதி -07 தமிழீழப் போராட்டம்

http://muthalvarone.blogspot.com/

balaji the born brilly said...

சும்மா கொத்துகொத்துனு
பொரட்டி போட்டுட்டீங்க

balaji the born brilly said...

சும்மா கொத்துகொத்துனு
பொரட்டி போட்டுட்டீங்க

பின்னோக்கி said...

இளமைத்துள்ளல்

கே. பி. ஜனா... said...

//ஒத்த துருவங்களில்
காந்த விசை
இருக்காதாமே

பின் எப்படி
நாம்
ஈர்க்கப்படுகிறோம்..//

அற்புதமான வரி!

கே. பி. ஜனா... said...

//ஒத்த துருவங்களில்
காந்த விசை
இருக்காதாமே

பின் எப்படி
நாம்
ஈர்க்கப்படுகிறோம்..//

அற்புதமான வரி!

கே. பி. ஜனா... said...

//ஒத்த துருவங்களில்
காந்த விசை
இருக்காதாமே

பின் எப்படி
நாம்
ஈர்க்கப்படுகிறோம்..//

அற்புதமான வரி!

கே. பி. ஜனா... said...

//ஒத்த துருவங்களில்
காந்த விசை
இருக்காதாமே

பின் எப்படி
நாம்
ஈர்க்கப்படுகிறோம்..//

அற்புதமான வரி!

சைவகொத்துப்பரோட்டா said...

// balaji the born brilly said...
சும்மா கொத்துகொத்துனு
பொரட்டி போட்டுட்டீங்க//

சுவை எப்படி, ஓ.கேவா....
நன்றி.





// பின்னோக்கி said...
இளமைத்துள்ளல்//

வாங்க.....வாங்க!!!
அப்படியா...........
நன்றி.






// K.B.JANARTHANAN said...
//ஒத்த துருவங்களில்
காந்த விசை
இருக்காதாமே

பின் எப்படி
நாம்
ஈர்க்கப்படுகிறோம்..//

அற்புதமான வரி! //

மிக்க நன்றி கே.பி.ஜனா

பத்மா said...

please read the comments in my recent post

Prasanna said...

சின்னதா சிக்குன்னு இருக்கு.. சூப்பரு

சைவகொத்துப்பரோட்டா said...

// padma said...
please read the comments in my recent post//


படிச்சிட்டேன், மிக்க நன்றி பத்மா.



//பிரசன்னா said...
சின்னதா சிக்குன்னு இருக்கு.. சூப்பரு//

வாங்க....வாங்க!!!
அப்படியா........
நன்றி பிரசன்னா.

cheena (சீனா) said...

அன்பின் சைகொப

அருமை அருமை காதல் போதை அருமை

நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா

சைவகொத்துப்பரோட்டா said...

//cheena (சீனா) said...
அன்பின் சைகொப

அருமை அருமை காதல் போதை அருமை

நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா//

நன்றி.....நன்றி.....நன்றி அய்யா.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)