Wednesday, February 3, 2010

ஏன் நண்பா?


இந்தியாவா
வாஞ்சையுடன் வினவுகிறாய் அயல்நாட்டு சந்திப்பில்

தமிழா
காதலாய் கேட்கிறாய் அண்டை மாநிலத்தில்

நம்ம ஊரா
பாசமாய் விசாரிக்கிறாய் வெளியூரில்

நம்ம இனமா
கேட்கிறாய் நம்மூரில்

இப்போது ஏன் தொலைத்தாய்
இந்தியன் என்ற உணர்வை...

***************************************************************







அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

20 comments:

ஸ்ரீராம். said...

அட..இது நல்லா இருக்கே..

அண்ணாமலையான் said...

நியாயமான கேள்விதான்

சைவகொத்துப்பரோட்டா said...

@ஸ்ரீராம்

அப்படியா, மிக்க மகிழ்ச்சி :))

சைவகொத்துப்பரோட்டா said...

@அண்ணாமலையான்

நன்றி அண்ணாமலையாரே.

வெற்றி said...

அருமை!

சைவகொத்துப்பரோட்டா said...

@வெற்றி

நன்றி நண்பரே.

Anonymous said...

ok very good romba nalla irukku

Radhakrishnan said...

நன்றாக இருக்கிறது, யாரோ சொல்கிறார்கள், உணர்வை எல்லாம் தொலைக்கலீங்க.

மதுரை சரவணன் said...

aamaa nallairukku . ithu thangka indian .

சைவகொத்துப்பரோட்டா said...

@முத்துபிச்சு

மிக்க நன்றி உங்கள் கருத்தை கூறியதற்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

@V.ராதாகிருஷ்ணன்

//நன்றாக இருக்கிறது, யாரோ சொல்கிறார்கள், உணர்வை எல்லாம் தொலைக்கலீங்க.//

மிக்க மகிழ்ச்சி, யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை, சிலர் மட்டுமே அவ்வாறு நடந்து கொள்கிறார்கள். நன்றி உங்கள் மனதில் பட்டதை கூறியதற்கு :))

சைவகொத்துப்பரோட்டா said...

@மதுரை சரவணன்

மிக்க நன்றி நண்பரே.

புலவன் புலிகேசி said...

அருகிலிருக்கும் போது உறவு தெரிவதில்லை..பிரிவினைதான் தோன்றுகிறது. இந்த கொடிய சாதி வெறி மிருகங்களை என்ன செய்வது...? நல்லா இருக்குங்க

சைவகொத்துப்பரோட்டா said...

@புலவன் புலிகேசி

நன்றி புலவரே, சரியாக சொன்னீர்கள்.

Thenammai Lakshmanan said...

நல்லா கேட்டு இருக்கீங்க சைவகொத்துப் பரோட்டா

சைவகொத்துப்பரோட்டா said...

@தேனம்மைலக்ஷ்மணன்

மிக்க நன்றி தங்களின் கருத்துக்கு.

சிவாஜி சங்கர் said...

நல்ல கவிதை படம் !

Muruganandan M.K. said...

நல்ல கருத்து.வேற்று சூழலில் இருக்கும்போது நாம் என்ற ஒற்றுமை உணர்வு வரும். ஆனால் ஓரிருவர் எனச் சுருங்கும்போது நான், பெரிதாகிவிடுகிறது போலிருக்கிறது.

சைவகொத்துப்பரோட்டா said...

@சிவாஜி சங்கர்

மிக்க நன்றி, உங்கள் கருத்துக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

@Dr.எம்.கே.முருகானந்தன்

//ஓரிருவர் எனச் சுருங்கும்போது நான், பெரிதாகிவிடுகிறது போலிருக்கிறது//

அழகாக சொன்னீர்கள் டாக்டர், நன்றி.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)