ஒரு வழியாக சமச்சீர் கல்விக்கான புதிய பாடத்திட்டம் வெளி இடப்பட்டுள்ளது. இதன்படி ஆறாம் வகுப்பில் இருந்தே பொருளாதாரம், கணினி கல்வி போன்றவை இருக்கும்.
தனியார் கல்வி நிலையங்களுக்கு ஆப்பு. கொஞ்சமாவது கொள்ளை அடிப்பது குறையும் என நினைக்கிறேன்.
அப்படியே இந்தி மொழி பாடமும் (துணை மொழி) கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே. நம் மாநிலத்தை தவிர அனைத்து இடங்களிலும் உள்ளது, மற்ற மாநிலத்தை சேர்ந்தோர் இடம் நாம் ஆங்கிலத்தில் பேசும்போதே அவர்கள் நக்கலாக "மதராஸ் வாலா" என்கிறான், நெருக்கமான நட்புக்கு தடை விழுகிறது.
இது நான் நேரில் கண்டதும் மற்றும் சொந்த அனுபவமும் உள்ளது.
4 comments:
//அப்படியே இந்தி மொழி பாடமும் (துணை மொழி) கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே. நம் மாநிலத்தை தவிர அனைத்து இடங்களிலும் உள்ளது, மற்ற மாநிலத்தை சேர்ந்தோர் இடம் நாம் ஆங்கிலத்தில் பேசும்போதே அவர்கள் நக்கலாக "மதராஸ் வாலா" என்கிறான், நெருக்கமான நட்புக்கு தடை விழுகிறது.
//
European language or other asian language(japenese/chinese) should be introduced as secondary language. It is great joke to waste precious time of young children to learn hindi.It will not add value to them any way.Due to lower population growth rate in europe and japan, lots of opportunities will be created for indians. Next generation from tamilnadu should grab those opportunities. Growth rate and opportunities in north india is shrinking very fast and it is waste of time to learn language like hindi.
We must learn hindi first, because it's our national language.Then only we can unite our country.
Thank you Sathukka pootham for your comment.
/* மற்ற மாநிலத்தை சேர்ந்தோர் இடம் நாம் ஆங்கிலத்தில் பேசும்போதே அவர்கள் நக்கலாக "மதராஸ் வாலா" என்கிறான், */
we should not wast precious time and energy of our youngsters in learning a language. If you look at the above point you mentioned with a good maturity you may be able to find why we don't need to include any other Indian language in our education system. It may be good to learn any language you wish but not from the Tamil Nadu TAX payers money.(I believe you will be mature enough to not to ask "why english then?)
To be united as Indian as we all like other language speaking people should respect our decision.
Thank you.
Thennavan Ramalingam.
Except our state all states people using Hindi.Becasuse of this reason only i suggest Hindi language.
Thank you Mr.Thennavan ramalingam
Post a Comment