Thursday, April 29, 2010

என் கதை(?)

நேத்து தூக்கமே வரல, என்னோட லட்சியத்த அடையப்போற இரண்டாவது படியில இன்னைக்கு கால்
வைக்கபோறேன். ஒரு சிறந்த இயக்குனர் ஆகணும்கிறது என்னோட சுவாசாம், லட்சியம் எப்படி
வேனா வச்சுக்கலாம். பல வருசம் வெறியோடு அலஞ்சு, திரிஞ்சு ஒரு வழியா இன்னைக்கு என் குருநாதர் ஏற்பாட்டில்,
ஒரு தயாரிப்பாளர் என்னை வர சொல்லி இருக்கார், கதை சொல்ல.

11 மணிக்கு அவரோட ஆபிசுக்கு வர சொல்லி இருக்கார், நான் 8 மணிக்கே அவர் ஆபிஸ்க்கு
எதிரே இருக்கும் டீ கடையில, ஸ்க்ரிப்ட்டோட உக்காந்துட்டேன்.

9 - மணிக்கு அவரோட கார் ஆபிஸ் வளாகத்திற்குள் நுழைந்தது. எல்லோரும் ரொம்ப
பரபரப்பா இருந்தாங்க, நானும் பதட்டத்துடன் உள்ளே சென்றேன்.

11.30 மணிக்கு அவர் என்னை கூப்பிட்டார். அவருக்கு மரியாதை கலந்த வணக்கத்தை சொல்லிட்டு,
என் (படத்தோட) கதையை சொல்ல ஆரம்பித்தேன். ரொம்ப ஆர்வமா கேட்டார். சொல்லி முடிச்ச
பிறகு அதில் சில மாற்றங்கள் செய்தார், அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் என்
லட்சியத்தை அடைய இது தடையாக இருக்ககூடாது என்பதால் உடன்பட்டேன்.

ஒரு சுபயோக சுப தினத்தில், ஷூட்டிங் ஆரம்பித்தோம், கிட்டத்தட்ட பாதி படம் எடுத்து விட்ட
பின்னர், ஹீரோ சாருக்கு சில காட்சிகள் பிடிக்கவில்லை என்றதால்,
அவரே மாற்றங்கள் செய்து, இயக்கியும் கொண்டார்.

இதோ இன்னைக்கி என்னோட(?) படம் ரிலீஸ்!!! தலைப்பிரசவ வேதனையுடன், முதல் குழந்தையை எதிர் நோக்கும் தாயின் மனோ
நிலையில் இருந்தேன்.

முதல் காட்சி மக்களோடு சேர்ந்து பாத்திட்டு, நெட் சென்டர் நோக்கி
ஓடினேன்.

வலைப்பூக்களில் என் படத்தோட விமர்சனம் "சூடான சங்கதி"யாக
ஓடிக்கொண்டிருந்தது. ஆர்வம் மேலிட, எனது படத்தின் விமர்சனத்தை
படித்தேன்......

மணி சார் பட்டறையில் இருந்து, வந்த இயக்குனர் சார்
உங்களிடம் நிறைய எதிர் பார்த்தோம். ஆனால்....... நீங்களும் அரைச்ச
மாவையே அரைச்சு இருக்கீங்களே,
பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்........
*******************************************************
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்) நன்றிகள் பல.

45 comments:

Paleo God said...

இத நாளைக்கு இல்ல போட்டிருக்கனும்??

:))

க ரா said...

நல்லாருக்கு நண்பரே.

பத்மா said...

இது என்ன கதையா? நிகழ்வா? நிஜம்மா? கனவா ?
ஆனாலும் நல்லாத்தான் இருக்கு

சைவகொத்துப்பரோட்டா said...

// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
இத நாளைக்கு இல்ல போட்டிருக்கனும்??

:))//

அவ்வ்............(இந்த கதையில் வரும்) நான் "அந்த" படத்தோட டைரக்டர்
இல்ல................:))






// இராமசாமி கண்ணண் said...
நல்லாருக்கு நண்பரே.//

படமா? கதையா? எது ராம் :))






// padma said...
இது என்ன கதையா? நிகழ்வா? நிஜம்மா? கனவா ?
ஆனாலும் நல்லாத்தான் இருக்கு//

ஆஹா!!! கேள்வியின் நாயகி நீங்கதான் :))
இது கற்பனை கதை மட்டுமே.

ஜில்தண்ணி said...

நல்லா சொன்னீங்க போங்க

உங்க படத்துக்கு நான் விமர்சனம் எழுதுறேன் புரோட்டா அவர்களே

நானும் அடுத்து முயற்சி பன்ன போறேன் இந்த ஹைக்கூ சிறுகதையை

ஸ்ரீராம். said...

:))

தமிழ் உதயம் said...

வாழ்த்துக்கள். உங்க ஆசைய கெடுப்பானேன்.

Praveenkumar said...

கலக்கல் தல... நான் கூட ஏதோ பெரிய கதையா இருக்குமோனு நம்பி.... வேலை வெட்டி எல்லாம் முடித்திட்டு படிக்கலாம்னு படித்து பாரத்தேன். சொல்ல வந்த கருத்தை நச்சுனு சொல்லீட்டீங்க.. பாஸ். அசத்துங்க..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஒரு படத்தின் கதை!

MAKING OF 'என் கதை'

க ரா said...

/ இராமசாமி கண்ணண் said...
நல்லாருக்கு நண்பரே.//

படமா? கதையா? எது ராம் :))
ரெண்டும்

VISA said...

Ha ha ha

பிரபாகர் said...

ம்... நடத்துங்க, நடத்துங்க!

பிரபாகர்...

ஜெய்லானி said...

சுறா மாதிரி தெரியுதே!! ஓகே..ஒகே..

சாய்ராம் கோபாலன் said...

Good one. I am sure this will resonate well with lot of guys in Kodambakkam who have lost their story to someone just to please them ?

Chitra said...

நல்லா கதை விடுறீங்க...... :-)

நாடோடி said...

க‌தை ந‌ல்லா இருக்கு.....

Prasanna said...

ஓஹோ அப்போ குப்ப படம் வரதுக்கு எல்லாம் ஹீரோ தான் காரணம்னு சொல்றீங்க :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

இது நல்லா இருக்கே?? :-))

அங்கயும் பின்னூட்டமா..?? :O :O
ஓகே ஓகே..

ஹேமா said...

ஓ...படம் எடுத்த கதையா !

prince said...

யோவ்! இந்த அநியாயத்துக்கு தான் உன்ன கூட்டிட்டு வந்து விண்வெளியில் விட்டிருக்கேன். இங்குமா லொள்ளு ...பார்த்து!! பிடித்து கீழ தள்ளி விட்டிருவேன்

சைவகொத்துப்பரோட்டா said...

// ஜில்தண்ணி said...
நல்லா சொன்னீங்க போங்க

உங்க படத்துக்கு நான் விமர்சனம் எழுதுறேன் புரோட்டா அவர்களே

நானும் அடுத்து முயற்சி பன்ன போறேன் இந்த ஹைக்கூ சிறுகதையை//

எழுதுங்க!!! ஆவலாய் காத்திருக்கேன்,
வாழ்த்துக்கள்.






// ஸ்ரீராம். said...
:))//

புன்னகைக்கு நன்றி அண்ணா.






// தமிழ் உதயம் said...
வாழ்த்துக்கள். உங்க ஆசைய கெடுப்பானேன்.//

உங்களக்கு எவ்ளோ பெரிய மனசு:))







// பிரவின்குமார் said...
கலக்கல் தல... நான் கூட ஏதோ பெரிய கதையா இருக்குமோனு நம்பி.... வேலை வெட்டி எல்லாம் முடித்திட்டு படிக்கலாம்னு படித்து பாரத்தேன். சொல்ல வந்த கருத்தை நச்சுனு சொல்லீட்டீங்க.. பாஸ். அசத்துங்க..//

பெரிய கதை எழுதி உங்க "பொறுமையை"
சோதிக்க மாட்டேன் பிரவின் :))

சைவகொத்துப்பரோட்டா said...

// NIZAMUDEEN said...
ஒரு படத்தின் கதை!

MAKING OF 'என் கதை'//

திருக்குறள் மாதிரி, இரண்டே அடியில அழகான
கருத்துரை!!!






// இராமசாமி கண்ணண் said...
/ இராமசாமி கண்ணண் said...
நல்லாருக்கு நண்பரே.//

படமா? கதையா? எது ராம் :))
ரெண்டும்//

அப்படியா!!! மிக்க மகிழ்ச்சி ராம்.





// VISA said...
Ha ha ha//

சிரிப்புக்கு நன்றி தலைவரே.





// பிரபாகர் said...
ம்... நடத்துங்க, நடத்துங்க!

பிரபாகர்...//

அப்புறம் இதே மாதிரி படம் எடுத்துருவேன்,
சொல்லிபோட்டேன்...........:))

சைவகொத்துப்பரோட்டா said...

// ஜெய்லானி said...
சுறா மாதிரி தெரியுதே!! ஓகே..ஒகே..//

இது, "அது"வல்ல......
நல்லா பாருங்க தலைவா, தியேட்டர் மாறி
இருக்க போது............:))






// சாய்ராம் கோபாலன் said...
Good one. I am sure this will resonate well with lot of guys in Kodambakkam who have lost their story to someone just to please them ?//

அப்படியா!!! மிக்க மகிழ்ச்சி!!!





// Chitra said...
நல்லா கதை விடுறீங்க...... :-)//

மகிழ்ச்சி!!! நன்றி சித்ரா.





// நாடோடி said...
க‌தை ந‌ல்லா இருக்கு.....//

அப்போ படம் எடுத்துர வேண்டியதுதான்.......:))
நன்றி ஸ்டீபன்.

சைவகொத்துப்பரோட்டா said...

// பிரசன்னா said...
ஓஹோ அப்போ குப்ப படம் வரதுக்கு எல்லாம் ஹீரோ தான் காரணம்னு சொல்றீங்க :)//

அவர் மட்டும் இல்லீங்கோ.........:))







// Ananthi said...
இது நல்லா இருக்கே?? :-))

அங்கயும் பின்னூட்டமா..?? :O :O
ஓகே ஓகே..//

ரைட்டு, அப்போ படத்த தொடங்கிற
வேண்டியதுதான் :))







// ஹேமா said...
ஓ...படம் எடுத்த கதையா !//

அதேதான்.........நன்றி ஹேமா.







// ப்ரின்ஸ் said...
யோவ்! இந்த அநியாயத்துக்கு தான் உன்ன கூட்டிட்டு வந்து விண்வெளியில் விட்டிருக்கேன். இங்குமா லொள்ளு ...பார்த்து!! பிடித்து கீழ தள்ளி விட்டிருவேன்//

அப்படியெல்லாம் சொல்ல கூடாது, அப்புறம்
உங்களுக்கு எல்லாம், யாரோ பரோட்டா சுட்டு
கொடுக்குறது :))

settaikkaran said...

வலையுலகில் விமர்சனமழை ஆரம்பித்திருக்கிற நிலையில் (நன்றி:சுறா) பொருத்தமான ஒரு இடுகை! :-)

Mohan said...

நல்லா கதை விடுறீங்க!

சைவகொத்துப்பரோட்டா said...

// சேட்டைக்காரன் said...
வலையுலகில் விமர்சனமழை ஆரம்பித்திருக்கிற நிலையில் (நன்றி:சுறா) பொருத்தமான ஒரு இடுகை! :-)//

ஆனா, அதுக்கும், இதுக்கும் துளியும்
சம்பந்தம் இல்லை தலைவா.







// Mohan said...
நல்லா கதை விடுறீங்க!//

அப்படியா!!!
நன்றி மோகன்.

சசிகுமார் said...

நண்பா கடைசி வரைக்கும் கதையையே சொல்லலியே நண்பா.

Anonymous said...

கடைசி வரைக்கும் கதை என்னனே சொல்லாம ஏமாத்திட்டிங்களே..
போங்க அண்ணாத்தை..
ஆனா நல்ல இருக்கு வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் said...

பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html

சைவகொத்துப்பரோட்டா said...

//சசிகுமார் said...
நண்பா கடைசி வரைக்கும் கதையையே சொல்லலியே நண்பா.//

மீதி கதையை, வெண்திரையில் காண்க :))





// எனது கிறுக்கல்கள் said...
கடைசி வரைக்கும் கதை என்னனே சொல்லாம ஏமாத்திட்டிங்களே..
போங்க அண்ணாத்தை..
ஆனா நல்ல இருக்கு வாழ்த்துக்கள்//

தியேட்டர்ல கதையை பாருங்க தங்கச்சி :))
வாழ்த்துக்கு நன்றி தங்கச்சி.







// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html//

படிச்சி, என்னோட கருத்தையும் போட்டாச்சு தலைவா.

மாதேவி said...

ம்..ம்...கதையா :) கேட்டிட்டோம்.

r.v.saravanan said...

நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

கதை நல்ல இன்ரஸ்டிங்கா இருக்கு... ஹா ஹா உண்மைய சொன்னேன். ரஜினி டயலாக். உள்ளே போ.. நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்னமாதிரி.. இது எப்படி இருக்கு.. :))

சைவகொத்துப்பரோட்டா said...

// மாதேவி said...
ம்..ம்...கதையா :) கேட்டிட்டோம்.//

கதை கேட்டதுக்கு நன்றி மாதேவி.






// r.v.saravanan said...
நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்கள்//

ஊக்கத்திற்கு நன்றி சரவணன்.







//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கதை நல்ல இன்ரஸ்டிங்கா இருக்கு... ஹா ஹா உண்மைய சொன்னேன். ரஜினி டயலாக். உள்ளே போ.. நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்னமாதிரி.. இது எப்படி இருக்கு.. :))//

ஜூப்பர்.........:))
நன்றி ஸ்டார்ஜன்.

அன்புடன் நான் said...

யதார்த்தமா இருந்தது.... ரசிதேன் ஏதும் உள் குத்து இல்லையே???

உங்களுக்கு எனது உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

// சி. கருணாகரசு said...
யதார்த்தமா இருந்தது.... ரசிதேன் ஏதும் உள் குத்து இல்லையே???

உங்களுக்கு எனது உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.//

இப்படி கேட்டுட்டீங்களே, உள்குத்து
எதுவும் இல்லை :))
உங்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

ursula said...

mmm, yennamo sollavaringa

vazhthukkal

anbudan
ursularagav

சைவகொத்துப்பரோட்டா said...

// ursula said...
mmm, yennamo sollavaringa

vazhthukkal

anbudan
ursularagav//

நன்றி நண்பரே, உழைப்பாளர் தின
வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

நல்ல இருக்கு கதை

சைவகொத்துப்பரோட்டா said...

// Jaleela said...
நல்ல இருக்கு கதை//

ரைட்டு, அப்ப படமாக்கிற வேண்டியதுதான் :))

Thenammai Lakshmanan said...

கதை நல்ல இருக்கு., உண்மையா பொய்யா தெரியலை சை கொ ப

சைவகொத்துப்பரோட்டா said...

// thenammailakshmanan said...
கதை நல்ல இருக்கு., உண்மையா பொய்யா தெரியலை சை கொ ப//

இது முழுக்க, முழுக்க என்னோட கற்பனை அக்கா!!

ப.கந்தசாமி said...

ஆஜர்

சைவகொத்துப்பரோட்டா said...

// Dr.P.Kandaswamy said...
ஆஜர்//

ப்ரெசென்ட் போட்டாச்சு :))

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)