Friday, September 21, 2012

நாளை வருகிறேன் - சோதனை

சோதனை -  (யாருக்கப்பா)


கடை யில் பராமரிப்பு பணிகள் (??) நடை பெற்று வருகிறது.

 மீண்டும் இரண்டு நாட்களுக்குள், பரோட்டக்கள் சுடப்படும். 

3 comments:

r.v.saravanan said...

வாங்க வாங்க எவ்வளவு நாளாச்சு கடையை திறந்து பரோட்டா சாப்பிட காத்திருக்கிறோம்

க ரா said...

நண்பா என்னாச்சு ? எபப்டியிருக்கீங்க...

சைவகொத்துப்பரோட்டா said...

@r.v.சரவணன்
காத்திருத்தலுக்கு நன்றி சரவணன்.

@க ரா
நலம் நண்பரே, பணிச்சுமை சற்றே அதிகமாகி விட்டது. தாங்கள் நலமா.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)