Friday, November 12, 2010

மூன்று நூறு கூட்டல் அறுபத்தி ஐந்து

நம் நுரையீரலில் இமை முடி போன்ற மெல்லிய முடி இருக்கிறது. இதன் பணி நம் நுரையீரலில் தங்கும் சளியினை அப்புறப்படுத்துவது. தொடர்ந்து சிகரெட் புகைப்பவர்களுக்கு, இந்த முடியானது அதிகப்படியான கார்பனால் பாதிக்கப்படுகிறது. ஒரு வருடம் புகைப்பதை நிறுத்தினால், இந்த முடிகளில் படிந்துள்ள கார்பன் நீங்கி இவை தன் கடமைகளை செவ்வனே
செய்யும்.

உங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆகி விட்டதா, ஆம் என்றால் பின்வரும் டிப்ஸ் உங்களுக்க்தான்:

ஒரு வயது ஆன குழந்தைக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் ரொட்டி போன்றவை கொடுக்கலாம்.

இனிப்புகளை கொடுத்து பழக்கப்படுத்த வேண்டாம்.

நம்மைப்போல் ஒரே நேரத்தில் அவர்களால் இலைசாப்பாடெல்லாம் சாப்பிட
முடியாது. அதனால் ஒரு நாளைக்கு சிறுது சிறிதாக நான்குஅல்லது ஐந்து முறை வருமாறு உணவை
பகிர்ந்து கொடுக்கவும்.

காபி, டீ, சாக்லேட் போன்றவற்றை கொடுப்பதை தவிர்க்கவும்.

இப்போ ஏன் இந்த தகவல்லாம் என நினைக்கிறவங்களுக்கு இன்னுமா
புரியல பாஸ், நம்ம கடை ஆரம்பிச்சு இன்னையோட ஒரு வருஷம்
ஆச்சு. கடந்த வருடம் (12 .11. 2009 ) இதே நாள்லதான் கடை திறக்கப்பட்டது.

பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஸ்பெசல் பரோட்டாக்கள் சாப்பிடுங்க.



இலவச இணைப்பா இந்த கேக் எடுத்துக்கோங்க.

ஆச்சா...

இந்தக்கடை போட தளம் கொடுத்த blogger.com ,கஸ்டமர்ஸ்
ஆகிய நீங்கள் இன்ட்லி, தமிழ்மணம், திரட்டி, உலவு, தமிழ்வெளி, tamil blogger மற்றும் அனைவருக்கும் எனது நன்றிகள்.

67 comments:

எல் கே said...

வாழ்த்துக்கள் நண்பா.. தொடர்ந்து கடை பெரிய பைவ் ஸ்டார் கடை ஆகவேண்டும் என்று வாழ்த்துகிறேன்

க ரா said...

நல்ல தகவல் நண்பா.. வருடம் ஒன்றிற்கு வாழ்த்துகள் :)

Unknown said...

வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

முதலாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....ஒரு பரோட்டா எடுத்துக் கொண்டேன்...(நமக்கு ரொம்பப் பிடித்த ஐட்டமாச்சே..!!)

Prasanna said...

சைவ கொ பவுக்கு இந்த வெறும் கொ ப வாழ்த்து தெரிவித்து கொள்கிறது ;)

Anonymous said...

வாழ்த்துக்கள் நண்பா! :)

RVS said...

முதலாம் வருஷ பிறந்தநாள் வாழ்த்துக்கள். மொட்டை அடித்து காது குத்தல் உண்டா? ;-) ;-) ;-)

எல் கே said...

//மொட்டை அடித்து காது குத்தல் உண்டா? ;//

pannitta enna panrathunuthan avar pera solla maatengaraar

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல் நண்பா... புரோட்டா சூப்பர்...

Praveenkumar said...

வாழ்த்துகள் நண்பரே..! தொடர்ந்து இது போன்ற பல பிறந்தநாட்களை கொண்டாட மனமார்ந்த வாழத்துகள். சிகரெட் பாதிப்பு தகவலும், குழந்தை நல தகவலும் அருமை..!

சசிகுமார் said...

அப்படியா சங்கதி பிறந்த நாளுக்கு ட்ரீட் எல்லாம் கிடையாதா.

சைவகொத்துப்பரோட்டா said...

@LK
ஆஹா! அற்புதமான வாழ்த்து, நன்றி கார்த்திக்.

@இராமசாமி கண்ணண்
நன்றி ராம்.

@கலாநேசன்
நன்றி கலாநேசன்.

@ஸ்ரீராம்.
டேஸ்டா இருக்கா :)) வாழ்த்துக்கு நன்றி அண்ணா

@Prasanna
ஒரு பரோட்டாவை
இன்னோர் பரோட்டா வாழ்த்துகிறதே!

(கவித...கவித!)

நன்றி பிரசன்னா.

@Balaji saravana
நன்றி பாலாஜி.

@VISA
நன்றி விசா.

@RVS
செஞ்சுரலாம்! மொய் வருமா :))
நன்றி RVS.

@LK
ஒரு முடிவோடுதான் இருக்கீங்க போல :))
நன்றி கார்த்திக்.

@சங்கவி
வயிறார சாப்பிட்டீர்களா :))
நன்றி நண்பரே.

@பிரவின்குமார்
வாழ்த்துக்கு நன்றி பிரவின்.

@சசிகுமார்
பரோட்டாவும், கேக்கும் இருக்கு சசி, இதோ எடுத்துகொள்ளுங்கள்.
நன்றி சசி.

Anonymous said...

ஹேப்பி பர்த் டே டூ யூ
ஹேப்பி பர்த் டே டூ யூ
ஹேப்பி பர்த் டே டூ சை.கொ.ப.

வாழ்த்துக்கள் அண்ணாத்தை.

அமுதா கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள்..

சைவகொத்துப்பரோட்டா said...

@இந்திரா
பாட்டாவே பாடியாச்சா! வாழ்த்துக்கு நன்றி தங்கச்சி.

@அமுதா கிருஷ்ணா
வாழ்த்துக்கு நன்றி அமுதா.

test said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :))

சைவகொத்துப்பரோட்டா said...

@ஜீ...
வாழ்த்துக்கு நன்றி ஜீ.

Philosophy Prabhakaran said...

ஓராண்டுக்கு வாழ்த்துக்கள் நண்பா... அதை நீ ஆரம்பித்த விதம் நன்று... உன்னுடைய இந்த தமிழில் டைப் அடிக்கும் நிரலி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது... பின்னூட்டம் இட இலகுவாக இருக்கிறது....விரைவில் எனது தளத்திலும் இணைக்கிறேன்... நாமிருவரும் ஒரே சமயத்தில் பதிவுலகத்தில் நுழைந்தோம்... ஒன்றாக பதிவுலகில் வளர்ந்தோம்... அந்த உரிமையில் ஒருமையில் அழைத்துவிட்டேன்... உங்கள் வயது என்ன என்று தெரிந்துக் கொள்ளலாமா... "பதிவுலகின் குழந்தை" வார்த்தையை இன்னும் நீக்கவே இல்லை...

பனித்துளி சங்கர் said...

புகைப்படங்களும் , தகவல்களும் அருமை பகிர்வுக்கு நன்றி நண்பரே

சைவகொத்துப்பரோட்டா said...

@philosophy prabhakaran
மகிழ்ச்சியாக இருக்கிறது பிரபாகர், வாழ்த்துக்கு நன்றி. அந்த குழந்தை மேட்டரை வரும் ஞாயிறுக்குள் மாற்றி விடுகிறேன், நன்றி.

@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
நன்றி சங்கர்.

r.v.saravanan said...

வாழ்த்துக்கள் நண்பா உங்கள் கடை பெரிய நட்சத்திர ஹோட்டல் ஆக எனது வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

@r.v.saravanan
நட்சத்திர வாழ்த்துக்கு நன்றி சரவணன்.

@மங்குனி அமைச்சர்
வாழ்த்துக்கு நன்றி அமைச்சரே.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப நல்லாயிருந்தது உங்க கேக். முதல் வருடத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. மேலும் தொடருங்கள்.

நல்ல பகிர்வு சைகொப.

சைவகொத்துப்பரோட்டா said...

@Starjan ( ஸ்டார்ஜன் )
வாழ்த்துக்கு நன்றி ஸ்டார்ஜன்.

ஹுஸைனம்மா said...

ஒரு வருஷமாகிடுச்சா, வாழ்த்துகள்!!

சைவகொத்துப்பரோட்டா said...

@ஹுஸைனம்மா
ஆமா!வாழ்த்துக்கு நன்றி ஹுஸைனம்மா.

ஆர்வா said...

ரொம்பநாள் ஆச்சு... பரோட்டோவை டேஸ்ட் பண்னி... ம்ம்ம்ம்.. அருமையோ அருமை.. கொஞ்சம் மசாலா கம்மி.. பார்த்துக்கோங்க... ஹி.. ஹி.. நெக்ஸ் டைம்.. கொஞ்சம் காரமா.. மசாலாவோட.. ஹி... ஹி..

சைவகொத்துப்பரோட்டா said...

@கவிதை காதலன்
வாங்க...அப்படியா சொல்றீங்க! ரைட்டு மாஸ்டர்கிட்ட சொல்லி அடுத்தவாட்டி மசாலா தூக்கலா போட்டுறலாம் :))
நன்றி நண்பரே.

@நசரேயன்
நன்றி நசரேயன்.

Thenammai Lakshmanan said...

வாழ்த்துக்கள் சை கொ ப.. ஆஹா கேக்கு சூப்பரா இருக்கே.. எந்த ஊர்ல இருக்கீங்க .. கொரியர்ல அனுப்புங்க..:))

♔ℜockzs ℜajesℌ♔™ said...

வாழ்த்துக்கள். . .

நான் இதுவரை என்னோடைய எந்த பதிவையும் வந்து படியுங்கள் என்று யாரையும் அழைத்தது இல்லை . ஆனால் என்னுடைய , சாதி = எய்ட்ஸ் (part-1) பதிவை படிக்க தாழ்மையுடன் அழைக்கிறேன் . நேரம் இருந்தால் வாருங்கள் நண்பரே .
http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html

பணிவுடன் ,
ராக்ஸ் . . . .

சைவகொத்துப்பரோட்டா said...

@தேனம்மை லெக்ஷ்மணன்
அக்காவுக்கு கேக் பார்சல் :))
வாழ்த்துக்கு நன்றி அக்கா.

@rockzsrajesh
படித்தேன் ராஜேஷ், உங்கள் பதிவில் கமென்ட் போட்டுள்ளேன், நன்றி.

ஹரிஸ் Harish said...

வாழ்த்துக்கள்..

//LK said...

வாழ்த்துக்கள் நண்பா.. தொடர்ந்து கடை பெரிய பைவ் ஸ்டார் கடை ஆகவேண்டும் என்று வாழ்த்துகிறேன்//
ரிப்பீட்டிக்கிறேன்..

Philosophy Prabhakaran said...

குறிப்பிட்ட அந்த இடுகையை நீக்கிவிட்டேன் நண்பரே... என் தளத்திற்கு வருகை தந்து நடுநிலையான கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி...

சைவகொத்துப்பரோட்டா said...

@ஹரிஸ்
வாழ்த்துக்கு நன்றி ஹரிஸ்.

@philosophy prabhakaran
மிக்க மகிழ்ச்சி நண்பா! உங்களுக்கு எனது வாழ்த்துக்கள், நன்றி.

ஆனந்தி.. said...

அழகா ஆரம்பிச்சு first இயர் விஷயத்தை சொன்ன presentation நல்லா இருந்தது...வாழ்த்துக்கள்..:)))

சைவகொத்துப்பரோட்டா said...

@ஆனந்தி..
வாங்க ஆனந்தி, வாழ்த்துக்கு நன்றி.

பித்தனின் வாக்கு said...

மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். இன்னமும் நிறைய எழுதுங்கள், நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

@பித்தனின் வாக்கு
வாழ்த்துக்கு மகிழ்ச்சி! நன்றி சுதாகர்.

சென்னை பித்தன் said...

பரோட்டா,ருசியோ ருசி!இது என்னங்க விருதுநகர் வீச்சுப் பரோட்டாவா?
நின்னு விளையாடுங்க!

சைவகொத்துப்பரோட்டா said...

@சென்னை பித்தன்
பார்சல் ரெண்டு போட்டுறலாமா :))
பாராட்டுக்கு நன்றி நண்பரே.

Muruganandan M.K. said...

ஓரு வருடம் சிறப்பாக நிறைந்ததற்கு வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகளிலும் மேலும் சிறப்பாக இயங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

@Dr.எம்.கே.முருகானந்தன்
வாழ்த்துக்கு நன்றி டாக்டர்.

Chitra said...

Thats a great news!

Congratulations! Keep Rocking!!!

சைவகொத்துப்பரோட்டா said...

@Chitra
வாழ்த்துக்கு நன்றி சித்ரா.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வாழ்த்துக்கள் பாஸ்

சைவகொத்துப்பரோட்டா said...

@பட்டாபட்டி..
வாழ்த்துக்கு நன்றி பட்டு.

சைவகொத்துப்பரோட்டா said...

@THOPPITHOPPI
வருகைக்கும் நன்றிக்கும், நன்றி தொப்பி தொப்பி.

Jaleela Kamal said...

பரோட்டா கடைக்கு அடி்்கடி வர முடிய்ல, பிரகு வருகிரேன்.
வாழ்த்துக்கள்.,, இன்னும் பதிவுலகில் நீங்க கு்ழந்தையா?

www.samaiyalattakaasam.blogspot.com

சைவகொத்துப்பரோட்டா said...

@Jaleela Kamal
மறக்காம வந்திருங்க, குழந்தையை அடுத்த பதிவு போடும்போது பெரியவனாக்கி விடுகிறேன் :))
நன்றி அக்கா.

Mohan said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!!

சைவகொத்துப்பரோட்டா said...

@Mohan
வாழ்த்துக்கு மிக்க நன்றி மோகன்.

மாதேவி said...

வாழ்த்துகள் சைவகொத்துப்பரோட்டா.

சைவகொத்துப்பரோட்டா said...

@மாதேவி
வாழ்த்துக்கு நன்றி மாதேவி.

சாமக்கோடங்கி said...

ஒரு வருடம் பூர்த்தி ஆகி விட்டதா... வாழ்த்துக்கள்..

சைவகொத்துப்பரோட்டா said...

@சாமக்கோடங்கி
ஆமா! நன்றி பிரகாஷ்.

அன்புடன் மலிக்கா said...

பதிவுலகின் கு்ழந்தையே[அப்படியே சொல்லி காலத்தை ஓட்டிடனும் ஓகே]

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
மனமார்ந்த வாழ்த்துக்கள்.



அந்த பரோட்டைவை அப்படியே பார்சல்,,,




....


....

...











பண்ணவேண்டாம் அல்லாரும் துண்ணுருப்பாங்க..எப்புடி ..

சைவகொத்துப்பரோட்டா said...

@அன்புடன் மலிக்கா
ஹி...ஹி...

வாழ்த்துக்கு நன்றி மலிக்கா, புதுசா போட்ட பரோட்டா பார்சல் பண்ணவா :))

எல் கே said...

உங்களுக்கு ஒரு விருது அளித்துள்ளேன் பெற்றுக் கொள்ளவும்

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html

சைவகொத்துப்பரோட்டா said...

@LK
அழகிய விருதுக்கு நன்றி கார்த்திக். நம்ம கடை வரவேற்பறையில் விருதை வைத்து விட்டேன்.

Anonymous said...

வாழ்த்துக்கள் நண்பரே

Anonymous said...

தொடர்ந்து பல ஹிட் பதிவுகளை தர வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
வாழ்த்துக்கு நன்றி சதீஷ்.

சிவகுமாரன் said...

பிறந்த நாள் sorry பெற்ற நாள் வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

@சிவகுமாரன்
ஹா...ஹா...கலக்கல்! வாழ்த்துக்கு நன்றி சிவகுமாரன்.

arasan said...

vaazthukkal nanbare...

சைவகொத்துப்பரோட்டா said...

@அரசன்
ஆஹா! அரசரிடமிருந்து வாழ்த்து! நன்றி அரசன்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)